அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/17/13

ஹீ தேவாங்க அஷ்டோத்ர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ தேவாங்காய நம :
மஹாதேவாய நம :
தேவலாய நம :
தேவ பாலகாய நம :
மஹா தேவஸ்தித ஜ்யோதிஷெ நம :
ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரகாய நம :
சூடாம்பிகாக்ய சன்முக்தா ஸுக்தி சிச்சச்கித தாரகாய நம :
ப்ரஹ்ம விஸ்ண்வீஸ சம்பூஜ்ய பாத பங்கஜ பாசிதாய நம :
பரமாத்யாய நம :
பரஞ்ஜோதிஷே நம :
பராத்பராய நம :
பரமேஸ்வர சஹஸ்ரார பத்மாந்தரப்ர பாசகாய நம :
யஜ்ஞ கர்தரே நம :
யஜ்ஞ சூதர் ஸ்வரூபகாய நம :
விஸ்வ கர்த்ரே நம :
விஸ்வ பர்த்தே நம :
விஸ்வ ராஜே நம :
விஸ்வ காரணாய நம :
நிரராலம்பாய நம :
நிராகாராய நம :
நிரா பாசாய நம :
நிரா குலாய நம :
நிர்விகல்பாய நம :
நிராதங்காய நம :
நிஸ்களங்காய நம :
நிஞ்ஜனாய நம :
சர்வகர்த்ரே நம :
சர்வ சாக்ஷயே நம :
சர்வ காரண காரகாய நம :
சூத்ர கர்த்ரே நம :
சூத்ர தாரிணே நம :
சூத்ராத்மனே நம :
சூத்ரதாயகாய நம :
வேத வேதாங்க சம்வேத்யாய நம :
சச்சிதானந்த விக்ரஹாய நம :
மஹா தேவாய நம :
மஹத் ரூபாய நம :
மஹாவாக்யார்த்த கோசராய நம :
நித்ய ஸுத்தாய நம :
நித்ய த்ருப்தாய நம :
நிர்குணாய நம :
நிருபத்ரவாய நம :
சத்வாதி குண கம்யுக்தாய நம :
சாகாராய நம :
சகலான்விதாய நம :
சர்வலோக ப்ரதிகாஸாய நம :
சர்வலோக ப்ரியங்கராய நம :
சர்வ பூத ஸ்வரூபாய நம :
சர்வ பூதாதி நாயகாய நம :
பூர்புவாதி லோகேஸாய நம :
அதலித்யதி நாயகாய நம :
சத்யோஜத முகோத்பன்னாய நம :
ப்ரஹ்மணே வேததாயகாய நம :
சூர்ய சந்த்ராக்னி நிலயாய நம :
சௌம்யாய நம :
ப்ரணவ மந்திராய நம :
ஸைவ பாலாக்ஷ சம்பூதாய நம :
சிவாய நம :
ஸைவாக மார்சிதாய நம :
ஸைல முதிராங்கித தராய நம :
ஸைவாஜ்ஞா பரிபாலகாய நம :
சூடாம்பிகா தனூஜாதாய நம :
பஞ்சாசார்ய ப்ரதிஸ்டகாயா நம :
காயத்ரீ ஜனனாதாராய நம :
காயத்ரீ பீட நிர்ணயாய நம :
க்ஷீராப்தி சங்கதாய நம :
ஸ்வர்ண தந்து சம்பாத னோத்சுகாய நம :
ஸ்ரீ மன் நாராயண த்யான சிந்தனேல்லா சமானசாய நம :
தேவ கந்தர்வ சம்சேவ்யாய நம :
தேவதத்தா மனோஹராய நம :
நந்திகேதன சம்யுக்தாய நம :
நக்ர குண்டல தாரகாய நம :
மாயா தீதாய நம :
மனு ப்ரஹ்மணே நம :
மாயாங்காய நம :
மஹி மாட்யகாய நம :
ஜ்யோதிர் மயாய நம :
சின்மயாத்மனே நம :
ஸுசிர்பூதாய நம :
சுகப்ரதாய நம :
ஆமோத பத்த நாதீஸாய நம :
அக்னிதத்தா மனஹ்ப்ரியாய நம :
ப்ராஹ்மண்யக ப்ரதிஷ்டாத்ரே நம :
ப்ரஹ்ம வித்யா ப்ரதாயகாய நம :
ராமலிங்கேஸ்வராகாராய நம :
ராமசந்த்ர ப்ரபூஜிதாய நம :
வித்யாதராய நம :
புஷ்பதந்தாய நம :
பேதாளாய நம :
பூத ஸிக்ஷகாய நம :
வரவித்யாவ்யா பகாய நம :
சிந்திதாச்யுத பாதாப்ஜாயா நம :
சித்ரயோகி ஸ்வரூபாய நம :
தேவஸாலி சமாக்யாதாய நம :
தேவதாசாய நம :
மஹாமதயே நம :
தேவாங்க ப்ரஹ்ம வம்ஸாத்யாய நம :
தேவயஜ்ஞ பலப்ரதாய நம :
அஸ்டாங்கயோக நிரதாய நம :
அப்ராக்ருத த்விஜாவநாய நம :
சதுஷ்ஷஸ்டி க்ளாதீஸாய நம :
சாதுர்வர்ணோப தேஸகாய நம :
ஜகதந்தர் பஹிர்வ்யாப்தாய நம :
ஜகத் சேவ்யாய நம :
ஜகத் குருவே நம :

No comments:

Post a Comment