சித்தையன்கோட்டை சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம் 
கோவிலில் சிலை இல்லை அம்மன் சிரசு  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது 
சித்தையன்கோட்டை  , திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு 
இங்கு நெசவாளர் வாழும் கிராமம் சித்தையன்கோட்டை இங்கு சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம் உள்ளது இங்கு பலநூறு வருடம் முன்பு நடந்த உண்மை சம்பவம் ...
கோவிலில் சிலை இல்லை அம்மன் சிரசு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது !!!!
இந்த வீடியோ பதிவுகள் சில வருடங்கள் முன்பு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது அதன் தொகுப்பு.
இந்த கோவில் தேவாங்க சமூகம் கப்பேலார் வங்குச தயாதிகளுக்கு பாத்தியப்பட்டது.

part 1:
part 2:
part 3:
part 4:
விஜய் தொலைக்காட்சி "நடந்தது என்ன ? " குழுவினருக்கு நன்றிகள் 
இந்த வீடியோ பதிவுகளை நமக்கு அனுப்பிய செல்வன் .வினோத் தியாகராஜன்  அவர்களுக்கு நன்றி . 