"சக்தி கீதம் "Sakthi geetham"
சித்தையன்கோட்டையில் வெளியான ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி பன்மொழி பக்தி பாடல் "சக்தி கீதம் " - பாடியவர் சக்தி சந்திரகாந்தன்.
நமக்காக இந்த அரிய பாடல் நாடாவை இசை வட்டாக மாற்றி அனுப்பி வைத்த திரு செல்வம் (ஜுபிடர் செல்வம்) , போடிநாயக்கனூர் அவர்களுக்கு நன்றிகள் ..சித்தையன்கோட்டையில் வெளியான ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி பன்மொழி பக்தி பாடல் "சக்தி கீதம் " - பாடியவர் சக்தி சந்திரகாந்தன்.