அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/31/13

அழைப்பிதழ்

 95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வவைத்யதவரு :- குதிரை மருத்துவத்தில் வல்லவர். அஸ்வினி தேவர்களைப் போல் வைத்தியத்தில் வல்லவர். 
கங்காளதவரு :- கங்காள பரமேசுவரியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள். 
கமலதவரு :- வழிபாட்டில் தாமரைப் பூவைப் பயன்படுத்துவபர்கள். 
குடகோலதவரு :- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது. 
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம். 
சோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர். 
பிக்குலதவரு, பெக்குகுலதவரு :- பெக்குல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
பொப்பனதவரு :- ஆந்திராவில் உள்ள பொப்பன பல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
போடதவரு :- ஆந்திராவில் உள்ள போடபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
மஹாபக்திதவரு :- பக்தி மிக்கவர். 
மீசாலதவரு :- மீசையால் வந்த பெயர். அழகான மீசை உடையவர். 
முக்தாபுரதவரு :- ஆந்திராவில் உள்ள முக்தாபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
ஜண்டாதவரு :- அம்மனுக்கு ஜண்டா பிடிப்பவர். 
மந்துலதவரு :-

சிகந்தூர் சௌடேஸ்வரி அம்மன் பாடல்கள் ........

அழகான கன்னடத்தில் சிகந்தூர் சௌடேஸ்வரி அம்மன் பாடல்களை நமக்காக  பதிவேற்றிய கரூர் திரு ராஜரத்தினம்  அவர்களுக்கு நன்றிகள் !!!!!
அனைவரும் கேட்டுமகிழுங்கள் !!!!!!

ஆடி அமாவாசை திருவிழா அழைப்பிதழ் - ஒஸகோட்டை ஸ்தலம்
நன்றி திரு வெங்கடேஷ் பாபு

இலவச திருமண சேவைநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நம்குல மக்களுக்காக இலவச திருமண இணையதள சேவை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். இது இலவச சேவை ஆகும் ஆகையால் நல்ல முறையில் மட்டும் பயன்படுத்துமாறு  வேண்டுகிறோம்.

அனைவரும் பயன்பெற பகிரவும்.

அறிவிப்பு


நன்றி : திரு.ராஜ ரத்தினம்