காசியப பிரஜாபதிக்கு அதிதி தேவியிடம் அவதரித்த பன்னிருவரில் ஒருவர்.
1). தாதை 2). மித்ரன் 3). அர்யமான் 4). சுக்ரன் 5). வருணன் 6). அஞ்சுமான் 7). பகன் 8). விலச்வந்தன் 9). பூஷன் 10). சவித்திரன் 11). துவஷ்டா 12). விஷ்ணு எனப்பன்னிருவர்.
இவர்கள் ஆதிதேயர் எனவும் ஐயர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
பிரஜைகளைச் சிருஷ்டிப்பதற்காகப் படைக்கப்பட்டு ஆனால் அதில் ஈடுபடாமல் தவத்திலேயே கருத்து செலுத்திய உத்தமர்கள் இவர்கள்.
கூபதவரு :- கூபம் - கிணறு. கிணறு வெட்டித் தந்தவர். தண்ணீர்த் தானம் செய்தவர்.
ஆலபல்லியதவரு :- ஆந்திராவில் உள்ள ஆலபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
1). தாதை 2). மித்ரன் 3). அர்யமான் 4). சுக்ரன் 5). வருணன் 6). அஞ்சுமான் 7). பகன் 8). விலச்வந்தன் 9). பூஷன் 10). சவித்திரன் 11). துவஷ்டா 12). விஷ்ணு எனப்பன்னிருவர்.
இவர்கள் ஆதிதேயர் எனவும் ஐயர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
பிரஜைகளைச் சிருஷ்டிப்பதற்காகப் படைக்கப்பட்டு ஆனால் அதில் ஈடுபடாமல் தவத்திலேயே கருத்து செலுத்திய உத்தமர்கள் இவர்கள்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கட்டாரியதவரு :- கட்டாரி - குறுங்கத்தி வழிபாடு செய்பவர். கட்டாரியை எப்போதும் தரித்து இருப்பவர்.கூபதவரு :- கூபம் - கிணறு. கிணறு வெட்டித் தந்தவர். தண்ணீர்த் தானம் செய்தவர்.