நரசிம்ம மூர்த்தியின் பூஜா விதிகளைக் கேட்டு மேன்மை பெற்றவர். மகரிஷிகளுடன்
தொடர்பு கொண்டவர். வேறு வரலாறு புலப்படவில்லை.
கொண்டஊவினதவரு :- கொண்டையில் பூ வைத்துக் கொண்டவர்.
தத்துவதவரு :- வேதாந்த, தத்துவ, விசாரங்களில் வல்லவர்.
போஜனதவரு :- போஜனம் - அன்னம். அன்னதானம் செய்தவர்கள்.
போதனதவரு :- போதனை செய்பவர்.
பெண்டனதவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
உங்கரதவரு :- உங்கர - மோதிரம். மோதிரம் அணிந்தவர்.கொண்டஊவினதவரு :- கொண்டையில் பூ வைத்துக் கொண்டவர்.
தத்துவதவரு :- வேதாந்த, தத்துவ, விசாரங்களில் வல்லவர்.
போஜனதவரு :- போஜனம் - அன்னம். அன்னதானம் செய்தவர்கள்.
போதனதவரு :- போதனை செய்பவர்.
பெண்டனதவரு :-