இம்மகரிஷி அநந்த பத்மநாப சுவாமி விரத்தினால் சித்தியடைந்தவர். வேறு
வரலாறு புலப்படவில்லை.
தேவனதவரு :- தேவஸ்தானத்தில் ஊழியம் செய்பவர். ஆலயங்களில் சேவை செய்பவர்.
கேகத்திதவரு :- சே = கை; கையும் கத்தியுமாக இருப்பவர்.
கொப்பலதவரு :- மைசூரில் பெல்காம் அருகில் கொப்பல் என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொம்பாலதவரு :- வெப்பாலை மரத்தடியில் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.
கோபாலதவரு :- வேணுகோபால சுவாமியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
பந்துலுதவரு :- பந்துலு=ஆசிரியர்; ஆசிரியர் பணி செய்தவர்.
பாபனபல்லெதவரு :- ஆந்திராவில் பாபனபெல்ல என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மீசாலதவரு :- மீசையழகுள்ளவர்
தாடிவாலு :- தாடியழகுள்ளவர்
யர்ராதவரு :- யர்ரா - சிகப்பு நிறம்; சிவந்த மேனி உடையவர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கொத்ததவரு :- புதியவர்கள்.தேவனதவரு :- தேவஸ்தானத்தில் ஊழியம் செய்பவர். ஆலயங்களில் சேவை செய்பவர்.
கேகத்திதவரு :- சே = கை; கையும் கத்தியுமாக இருப்பவர்.
கொப்பலதவரு :- மைசூரில் பெல்காம் அருகில் கொப்பல் என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொம்பாலதவரு :- வெப்பாலை மரத்தடியில் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.
கோபாலதவரு :- வேணுகோபால சுவாமியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
பந்துலுதவரு :- பந்துலு=ஆசிரியர்; ஆசிரியர் பணி செய்தவர்.
பாபனபல்லெதவரு :- ஆந்திராவில் பாபனபெல்ல என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மீசாலதவரு :- மீசையழகுள்ளவர்
தாடிவாலு :- தாடியழகுள்ளவர்
யர்ராதவரு :- யர்ரா - சிகப்பு நிறம்; சிவந்த மேனி உடையவர்.
No comments:
Post a Comment