அகத்தியருக்குக் கும்பசம்பவர் என்று காரணப்பெயர். கும்பத்தில் இருந்து பிறந்தவர். என்பது இதன் பொருள்.
அகத்திய மகரிஷி கோத்ரமும் கும்பசம்பவ மகரிஷி கோத்ரமும் ஒன்றே. இதனுள் காணப்படும் வங்குசங்கள்
அனைத்தும் ஒன்றே. இவ்வடமொழிப் பெயரின் பொருளை அறியாமல் தனிக் கோத்ரமாகக் கோத்து
இருக்கின்றனர்.
துப்படிதவரு :- துப்பட்டி நெய்பவர்.
விஞ்சாமரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு வெண்சாமரம் வீசுபாவர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கரிகெதவரு :- கரிகெ - அருகம்புல். அருகினால் வழிபடுபவர்.துப்படிதவரு :- துப்பட்டி நெய்பவர்.
விஞ்சாமரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு வெண்சாமரம் வீசுபாவர்.
No comments:
Post a Comment