மகரிஷியின் வரலாறு புலப்படவில்லை.உரோமகருஷணருக்கும் சுகுருக்கும் மாணாக்கராக அகரத்த விருஷணர் என்பவர் இருந்தார் .
அகர்ச்ச மகரிஷியும் இவரும் ஒருவரா ? இல்லை வேறானவர்களா ? என்பது புலப்படவில்லை.
மன்டூகதவரு :- மண்டூக பூஜா விதிப்படி பூசனை செய்பவர்.
கார்யதவரு :- தங்கள் காரியத்தில் அதிக கவனம் செலுத்துபவர். காரியங்கள் செய்து முடிப்பதில் திறமையானவர்.
பத்யதவரு :- அடிக்கடி பட்டினி கிடந்தது நோன்பு நோற்பவர்.
முத்கலதவரு :- முத்கல மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்
வங்குசப் பெயர் விளக்கங்கள்
அதிகானதவரு :- கானம் - சங்கீதம்; சங்கீதத்தில் தெளிந்த ஞானம் உள்ளவர். இக்கலையில் வல்லவர். மிக இனிமையாக பாடக்கூடியவர்.மன்டூகதவரு :- மண்டூக பூஜா விதிப்படி பூசனை செய்பவர்.
கார்யதவரு :- தங்கள் காரியத்தில் அதிக கவனம் செலுத்துபவர். காரியங்கள் செய்து முடிப்பதில் திறமையானவர்.
பத்யதவரு :- அடிக்கடி பட்டினி கிடந்தது நோன்பு நோற்பவர்.
முத்கலதவரு :- முத்கல மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்
No comments:
Post a Comment