இம்மூன்று ரிஷிப்பெயர்களும் ஒன்றுபோல் விளங்குகின்றன. வேறு வரலாறு புலப்படவில்லை.
தேவலோகம்வாரு :- தம் நற்குண நற்செய்கைகளால் தாம் வாழும் இடத்தை தேவலோகம் போல் ஆக்குபவர். தவத்தால் தேவலோகம் சென்று மீளும் சக்தி உடையவர்.
கௌடனவாரு :- கன்னட நாட்டின் செட்டிகாரரை கெளடா என்று அழைப்பது வழக்கம். ஆந்திராவில் சேனாதிபதி எனவும் செட்ரு எனவும் அழைக்கின்றனர்.
பஸவ பத்திரியவரு :- பஸவபத்ரி என்பது ஒருவகை இலை. மணம் மிக்கது. பூசனைக்கு இவர்கள் இவ்விலைகளைப் பயன்படுத்துவர்.
ஹள்ளியவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
அமராவதிவாரு :- தவத்தினால் இந்திரனின் தலைநகரம் செல்லும் ஆற்றல் பெற்றவர்.தேவலோகம்வாரு :- தம் நற்குண நற்செய்கைகளால் தாம் வாழும் இடத்தை தேவலோகம் போல் ஆக்குபவர். தவத்தால் தேவலோகம் சென்று மீளும் சக்தி உடையவர்.
கௌடனவாரு :- கன்னட நாட்டின் செட்டிகாரரை கெளடா என்று அழைப்பது வழக்கம். ஆந்திராவில் சேனாதிபதி எனவும் செட்ரு எனவும் அழைக்கின்றனர்.
பஸவ பத்திரியவரு :- பஸவபத்ரி என்பது ஒருவகை இலை. மணம் மிக்கது. பூசனைக்கு இவர்கள் இவ்விலைகளைப் பயன்படுத்துவர்.
ஹள்ளியவரு :-
No comments:
Post a Comment