மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
தேஜதவரு :- தவத்தாலும் ஆன்ம ஞானத்தாலும் வந்த ஒளி உள்ளவர். குறிப்பு :- தேஜா = குதிரை; குதிரை முதலான செல்வங்களை உடையவர். ஆஸரித தேவ மகரிஷி கோத்ரம் என ஒன்று காணப்படுகின்றது. மேற்கண்ட வந்குசங்களே இதிலும் காணப்படுவதால் இவ்விரண்டும் ஒரு கோத்ரமாய் இருக்கலாம்.
முத்தினதவரு:
வங்குசப் பெயர் விளக்கங்கள்
உஜ்ஜயினிதவரு :- உஜ்ஜயினி சென்று வீட்டுத் தெய்வம் வழிபடும் வழக்கம் உள்ளவர். அவ்வூரில் வசித்தவர்.தேஜதவரு :- தவத்தாலும் ஆன்ம ஞானத்தாலும் வந்த ஒளி உள்ளவர். குறிப்பு :- தேஜா = குதிரை; குதிரை முதலான செல்வங்களை உடையவர். ஆஸரித தேவ மகரிஷி கோத்ரம் என ஒன்று காணப்படுகின்றது. மேற்கண்ட வந்குசங்களே இதிலும் காணப்படுவதால் இவ்விரண்டும் ஒரு கோத்ரமாய் இருக்கலாம்.
முத்தினதவரு:
No comments:
Post a Comment