தட்சப் பிரஜாபதியின் பெண்கள் இருபத்தேழுபேர் நட்சத்திரப்பதம் பெற்றனர்.
இவர்கள் அனைவரையும் சந்திரனுக்குத் தட்சன் மணமுடித்துத் தந்தான். கிருத்திகைப்
பெண்கள் அறுவரால் ஆறுமுகப் பெருமான் வளர்க்கப்பட்டான். கார்த்திகைப் பெண்களால்
வளர்க்கப்பட்டமையின் முருகன் கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டான். இப்பெருமானின்
பெயர் தாங்கிய ஒரு மகரிஷி இவர். வேறு வரலாறு புலப்படவில்லை.
மரளி என்பது புகழ் பெற்ற சந்தை கூடும் இடம். இவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கலகண்டதவரு :- கலகண்டம் - கற்கண்டு. கற்கண்டு போல் பேசக் கூடியவர்.
மசனதவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
மரளேலாரு :- மரளி என்பது கொள்ளே காலம் அருகில் உள்ள ஓர் ஊர்.மரளி என்பது புகழ் பெற்ற சந்தை கூடும் இடம். இவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கலகண்டதவரு :- கலகண்டம் - கற்கண்டு. கற்கண்டு போல் பேசக் கூடியவர்.
மசனதவரு :-
No comments:
Post a Comment