மகரிஷி வரலாறு :- ஒருமுறை ஜகந்நாத சேத்திரத்தில் இம்மகரிஷி இறந்த பிள்ளையை
பெருமாள் முன் கொண்டு சென்றார். பெருமாளைப் பிரார்த்தித்துப் பிள்ளையை உயிர்ப்பித்தார்.
பெருமாளின் அருளினுக்கு மகிழ்ந்தார். மகரிஷி, அங்கு ஸ்வேதமாதவப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். முனிவர் பெயர் இவ்வரலாற்றில் கபால கௌதமரிஷி எனக் குறிக்கப்படுகின்றது.
சிவமூர்த்தியின் திருநாமங்களுள் ஒன்று காபாலி என்பது.
ஏகாதச ருத்திரர்களுள் ஒருவர் காபாலி என்பவர். இப்பெயர் தாங்கிய மகரிஷி இவர்.
செங்கணதவரு :- செங்கஞ்செடி அடியில் வீட்டு தெய்வ வழிபாடு செய்பவர்.
முக்திதவரு :- இவ்வங்குசத்தில் முன்னோர் ஒருவர் ஜீவன் முக்தி அடைந்தவர். அவர் பரம்பரையைச் சேர்ந்தவர்.
ம்ருத்துதவரு :- ம்ருத்து - மண் : இவர்கள் மண்வழிபாடு செய்பவர். பஞ்ச பூதங்களில் பிருதிவியை வழிபடுபவர்.
ஐந்துதவரு :- ஐந்து - சந்திரன் : இவர்கள் பௌர்ணமி பூசனை செய்வர்.
காருபர்த்திதவரு :- காருபர்த்தி என்னும் ஊரினர்.
பெருமாளின் அருளினுக்கு மகிழ்ந்தார். மகரிஷி, அங்கு ஸ்வேதமாதவப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். முனிவர் பெயர் இவ்வரலாற்றில் கபால கௌதமரிஷி எனக் குறிக்கப்படுகின்றது.
சிவமூர்த்தியின் திருநாமங்களுள் ஒன்று காபாலி என்பது.
ஏகாதச ருத்திரர்களுள் ஒருவர் காபாலி என்பவர். இப்பெயர் தாங்கிய மகரிஷி இவர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கங்காவாரு :- கங்கையை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.செங்கணதவரு :- செங்கஞ்செடி அடியில் வீட்டு தெய்வ வழிபாடு செய்பவர்.
முக்திதவரு :- இவ்வங்குசத்தில் முன்னோர் ஒருவர் ஜீவன் முக்தி அடைந்தவர். அவர் பரம்பரையைச் சேர்ந்தவர்.
ம்ருத்துதவரு :- ம்ருத்து - மண் : இவர்கள் மண்வழிபாடு செய்பவர். பஞ்ச பூதங்களில் பிருதிவியை வழிபடுபவர்.
ஐந்துதவரு :- ஐந்து - சந்திரன் : இவர்கள் பௌர்ணமி பூசனை செய்வர்.
காருபர்த்திதவரு :- காருபர்த்தி என்னும் ஊரினர்.
No comments:
Post a Comment