மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
மாகாந்ததவரு :- மாகந்தம் கிழங்கு வகைகளுள் ஒன்று. இக்கிழங்கு பற்றி வந்த ஒரு பெயர்.
ரசாலதவரு :- நவரசங்களில் வல்லவர். நவரசங்களாவன :
வீரம், அச்சம், இனிப்பு, வியப்பு, காமம், அவலம், ருத்ரம், நகை மற்றும் சமநிலை
என்னும் இவ்வொன்பதும் நவரசங்கள் எனப்படும். இவ்வொன்பான் சுவைகள் மிக்க கவிதைகள் இயற்றியவர்.
யோகதவரு :- யோக மார்க்கத்தில் வல்லவர்கள். சிறந்த யோகிகள்.
சதரின் மேல் தங்க தந்தவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
நாகராஜதவரு :- நாகராஜ வழிபாடு செய்பவர். மூத்த மகனுக்கு நாகராஜன் எனவும் மூத்த மகளுக்கு நாகம்மா எனவும் பெயர் சூட்டுவார்கள்.மாகாந்ததவரு :- மாகந்தம் கிழங்கு வகைகளுள் ஒன்று. இக்கிழங்கு பற்றி வந்த ஒரு பெயர்.
ரசாலதவரு :- நவரசங்களில் வல்லவர். நவரசங்களாவன :
வீரம், அச்சம், இனிப்பு, வியப்பு, காமம், அவலம், ருத்ரம், நகை மற்றும் சமநிலை
என்னும் இவ்வொன்பதும் நவரசங்கள் எனப்படும். இவ்வொன்பான் சுவைகள் மிக்க கவிதைகள் இயற்றியவர்.
யோகதவரு :- யோக மார்க்கத்தில் வல்லவர்கள். சிறந்த யோகிகள்.
சதரின் மேல் தங்க தந்தவரு :-
No comments:
Post a Comment