மகரிஷி வரலாறு :- அகத்தியர், வியாசர், இவர்களுடன் சேர்ந்து இருந்தார். கண்ணன் யாகம் செய்த போது
யாகத்தின் ரித்விக்காக இருந்து யாகத்தை நடத்திக் கொடுத்தார்;இம்மகரிஷி.
கௌசல்யதவரு :- ஸ்ரீ ராமபிரானின் தாயான கௌசல்யைதேவியை வணங்குபவர்.
கௌரவதவரு :- மிக்க கௌரவத்துடன் வாழ்பவர்.
பாலகதவரு :- பாலகருக்குப் பால் வழங்கும் தர்மம் செய்பவர்.
பாவனதவரு :- லிங்கதாரணம் செய்து கொண்டவர்கள். தம்மைச் சிவமாகப் பாவித்துக் கொள்பவர்.
புக்கராஜூதவரு :- குடும்ப மூதாதையரில் ஒருவர் புக்கராஜூ எனப் பெயர் கொண்டவர். அவர் பெயரையே வம்சமாகக் கொண்டவர். புக்கராஜூ வம்சமாகக் கிளைத்தவர்கள்.
புத்சலதவரு :- புத்சலம் என்பது ஒருவகைக் காய். தமிழில் இது வரிக்குருமத்தங்காய் எனப்படும். இக்காயைக் கொண்டு பலவித வைத்தியங்கள் செய்தவர்.
கம்பதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை விழாக் காலங்களிலும் பிறவிழாக்காலங்களிலும்
கம்பம் நடுதல், பெயர்த்தல் உரிமை பெற்றவர்.
கொடி மரங்கள் தானம் செய்தவர்.
அனைவரையும் வாதில் வெற்றிக் கம்பம் நட்பவர்.
இக் கோத்திரத்தில் காணப்படும் வேறு சில வங்குசங்கள் ரவராதவரு, பௌராவதவரு, சப்பைய்யதவரு.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கோடகதவரு :- கோடகம்-கர்நாடகத்தில் உள்ள ஓர் ஓர். அவ்வூரைப் பூர்வீகமாக் கொண்டவர்.கௌசல்யதவரு :- ஸ்ரீ ராமபிரானின் தாயான கௌசல்யைதேவியை வணங்குபவர்.
கௌரவதவரு :- மிக்க கௌரவத்துடன் வாழ்பவர்.
பாலகதவரு :- பாலகருக்குப் பால் வழங்கும் தர்மம் செய்பவர்.
பாவனதவரு :- லிங்கதாரணம் செய்து கொண்டவர்கள். தம்மைச் சிவமாகப் பாவித்துக் கொள்பவர்.
புக்கராஜூதவரு :- குடும்ப மூதாதையரில் ஒருவர் புக்கராஜூ எனப் பெயர் கொண்டவர். அவர் பெயரையே வம்சமாகக் கொண்டவர். புக்கராஜூ வம்சமாகக் கிளைத்தவர்கள்.
புத்சலதவரு :- புத்சலம் என்பது ஒருவகைக் காய். தமிழில் இது வரிக்குருமத்தங்காய் எனப்படும். இக்காயைக் கொண்டு பலவித வைத்தியங்கள் செய்தவர்.
கம்பதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை விழாக் காலங்களிலும் பிறவிழாக்காலங்களிலும்
கம்பம் நடுதல், பெயர்த்தல் உரிமை பெற்றவர்.
கொடி மரங்கள் தானம் செய்தவர்.
அனைவரையும் வாதில் வெற்றிக் கம்பம் நட்பவர்.
இக் கோத்திரத்தில் காணப்படும் வேறு சில வங்குசங்கள் ரவராதவரு, பௌராவதவரு, சப்பைய்யதவரு.
No comments:
Post a Comment