மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
இன்றும் பலர் இவ்வம்மையின் நினைவாகத் தங்கள் பெண் குழந்தைகட்கு "கொண்டக்கா" என்று பெயர் சூட்டுகின்றனர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கொண்டக்கனதவரு :- கொண்டக்கா என்னும் புகழ் பெற்ற பெண்மணியின் வம்சம். இவ்வம்மை குலத்தலைமை ஏற்றதால் வந்த பெயர். கொண்டா=மலை. மலை போல் உறுதியுடன் இருந்து எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் குலத்தைக் காத்தமையால் இப்பெயர் வந்தது.இன்றும் பலர் இவ்வம்மையின் நினைவாகத் தங்கள் பெண் குழந்தைகட்கு "கொண்டக்கா" என்று பெயர் சூட்டுகின்றனர்.
No comments:
Post a Comment