நம் குலத்தை பற்றிய சந்தேகங்களுக்கு அனைவரும் பங்கேற்கும் வகையில் கேள்வி/பதில் பக்கத்தை அமைக்கலாமா ? தயவு செய்து வாக்களிக்கவும்.
வாக்களிக்க வலதுபுரம் பார்க்கவும்.
உதாரணம் : -
கேள்வி : தமிழ்நாட்டில் நமது காயத்ரி பீட ஆசிரமம் எங்கு உள்ளது ?
பதில் : திருமூர்த்தி மலை
இதை போல் உங்கள் கேள்விகளையும் கேட்கலாம் பதில் பெறலாம் . உங்களுக்கு தெரிந்த பதிலும் கொடுக்கலாம் .
வாக்களிக்க வலதுபுரம் பார்க்கவும்.
No comments:
Post a Comment