அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/16/14

ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் அற்புதங்கள்-4

என் மனதை கொள்ளை கொள்ளும்....என் நெஞ்சத்தை வண்ணஇத்தாலே...நிரப்பும்.....ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி ஆசிர்வாதத்துடன்...ஓர் அற்புதம் பற்றி விவரிக்கிறேன்..... மங்களூர் வசித்துவரும் ஒரு தேவாங்கர் ...குடும்பம், வெளிநாடு(கனடா) செல்வதற்காக பயணம் ஆக்கிக்கொண்டு இருந்தது.. அக்குடும்பதருடைய....அவருடய மகன் மேல் படிப்புக்காக பயணம் செய்ய திட்டமிட்டுஇருந்த்து....அவர்கள் நம் அம்மனுக்காக...
அதிகளவில் அன்னதானம்...மற்றும் அபிஷேகம்.போன்றவற்றுக்கு அதிகளவில் தருமகாரியங்கள்.புரிந்துவந்துள்ளனர்....மேலேசொன்னபடி....மும்பையில் இருந்து லண்டன் சென்றுவிட்டனர்.....அங்கு ரூமிலே தங்கினர்..
அங்கு அந்த குடும்பம்இதின் பெரியவருக்கு கனவிலே நம் அம்மன் தோன்றி மகனே...இத்தனை நாள் இங்கு இருந்துவிட்டு... நன்மைநடக்கும் சமயஇதில்... வெளிநாடு. செல்கிறாய்..வேண்டாம் மகனே லண்டன் சுற்றி பார்த்து விட்டு... நம் ஊர்க்கு திரும்பு மகனே!. என்று அம்மன் சொன்னது....அதைகண்டு திகைத்த... பெரிவர்... அம்மா.
என் பேரனின் எதிர்காலம் என்னாவது.. அவன் மேல்படிப்பு படித்து பெரியவன்...ஆகவேண்டம்மா....அம்மா மீண்டும் சொன்னால் மகனே.
வேண்டாம்...வேண்டாம்....நீங்கள் அவனை அனுப்பி வைத்தால் அங்கு அவனுக்கு விபத்து..ஏற்படும்.....அகவேஉடனடியாக நம் நாடு
க்கு திரும்பிவிடு...அங்கு அவன் சென்றால் கெடுதலே நடக்கும்....
அகவே உடனே திரும்பு...என்று அம்மா கடுமையாக சொன்னது...
மறுநாளே....மங்களூர் திரும்பினார்....அவர் பெங்களூர்லபடித்து தற்பொழுது..நல்லமுறையாக வாழ்ந்து வருகிறார்கள்..................
...........லண்டன் டு கனடா சென்ற விமானம் விபத்து ஏற்பட்டு அந்த
விமானஇதிலே...பயணம் செய்த அனைவரும் உயிர் இழந்தனர்

நம் அம்மனுடைய அருளை பார்த்திர்களா.......!. சக்தி. ஓம் சக்தி.

நன்றி திரு ரவி , கொமாரபாளையம் 

No comments:

Post a Comment