வளம் தரும்......என்றும் நலம் தரும்.....நம் சௌடேஸ்வரி அம்மன்
மகிமையை....சொல்ல நாள் முழவதும்...இருந்தாலும்கூட போதாது...இன்று....ஆடி
பண்டிகை.......வாழ்த்துக்கள்......நம் அம்மன்....பிறந்த....அவதரித்த
திருநாள்...தங்கமான...திருநாள்....
இன்று நம் அம்மனின்..... மற்றும் ஓர் அதிசயத்தை காணலாம்....
முற்காலத்தில்..... நாகப்பன்.....என்ற வணிகர்.....வெளியூர்...பயணமாக......மாட்டுவண்டி...கட்டி...அயலூர்க்கு
சென்றார்
......அவர் சௌடேஸ்வரி அம்மனின் தீவிர பக்தர்....
தினமும்...சௌடேஸ்வரி அம்மனை வணங்கம்மால்....சாப்பிட
மாட்டார்....மிகுந்த தெய்வ பக்தி மிகுந்தவர்...
அவர் மாட்டு வண்டியில்...சென்று...கொண்டு இருக்கும்போது...
பத்துக்கும்...மேற்பட்ட திருடர்கள்...வழிமறித்து...அவரிடம்...இருந்த.
தங்க காசுகள் மற்றும் வெள்ளி நாணயங்களை...பறித்தனர்....அனால்
நாகப்பன்...விடவில்லை..கடைசிவரைக்கும் போராடினார்...அனால் திருடர்களும்...விடவில்லை.....கடைசி..கட்டதில்...திருடர்கள்...நாகப்பனை...கொலை செய்ய....முடிவு..செய்து...கத்தியால்...குத்த வந்தார்கள்.. ஒரு சில நொடிகளிலே...ஏற்பட்ட...ஆபத்து கண்டு...மிரண்ட...நாகப்பன்..................அம்மா சௌண்டம்மா......
நீயே....என்னை காப்பற்றவேண்டும்....என்று.இரு கைகளையும்...கூப்பி
அம்மனை..சில நொடிகளுக்கு..கண் மூடி வணங்கினார்..............
என்ன ஆச்சரியம்....கண்களைத்...திறந்து....பார்த்தபோது...
திருடர்கள்..காணவில்லை...ஆகா.என்ன ஆச்சரியம் வியந்து..அம்மனை மீண்டும்...வணங்கினார்..அவர் பயணம் இனிதே முடிவுற்றது.............
நம் அம்மனின்.....பற்றுதல்களை...பார்த்திர்களா..
நீங்கள் எங்கு சென்றாலும் நம் சௌடேஸ்வரி அம்மன் பின்தொடர்ந்து
நம்மை காப்பாற்றுவார்......ஓம் சக்தி.....ஓம் சக்தி.. ஓம் சக்தி ...
நன்றி திரு. ரவி , கொமாரபாளையம்

No comments:
Post a Comment