நம் குல தேவதை ...ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுடைய சில
அற்புதஇத்தை....பார்த்து வருகிறோம்.
இன்று நம் அம்மனின் ஓர் அதிசயம் பற்றி காணலாம்..........மைசூர் அருகிலே...ஓர் ஊரில் தேவாங்க குலத்தில் தோன்றிய திம்மன்னன் என்பவர் கைத்தறி தொழில் செய்து வந்தார்....அவர் இளமையில் இருந்தே நல்ல வசதியுடன் வாழ்ந்து வந்தார்....அவர்க்கு ஒரு மகன் பிறந்தான்....நல்ல முறையே வாழ்ந்து வந்தனர்....ஒருநாள் தீடிரென்று மகனுக்கு இளம்பிள்ளை வாதம் ஏற்பட்டு...ஒரு கால்மட்டும் ஊனம் ஆகிவிட்டது......இப்படியாக ஒரு சில வருடங்கள் ஓடிவிட்டன.....தம் செல்ல மகனுக்கு திருமணம்....செய்து வைக்க விரும்பினார்...பெண் பார்க்க ஆரம்பித்து அணைத்து உறவினர்களிடம்....பெண் கேட்டார்
ஆனால், அனைவரும்.....உங்கள் மகனுக்கு பெண்கொடுத்து...எங்களின் மகளின் வாழ்வையும் கெடுட்க விரும்புகிறிர்களா.....என அனைவரும் பெண் கொடுட்க மறுத்துவிட்டார்கள்.....திம்மன்னன் என்ன செய்வது அழுதார்....பிறகு சுதாரித்துகொண்டு.....நம் சௌடேஸ்வரிதான் நம்மை காப்பற்றவேண்டும்.....வேறு கதி நமக்கு இல்லை...அம்மன் காலடியில் விழுந்து வணங்கினார்.............அம்மா.... வாரந்தோறும்உனக்கு
அபிசேகம்... மற்றும் பூஜைகள் செய்துவருகிறேன்....அம்மா என்
மகனின் ஊனத்தை குணபடுத்து....திருமணம் செய்துவை...இனி அது உன்னுடைய பொறுப்பு.....என்றும் வேண்டிகொண்டார்.....திம்மன்னன் சொன்னபடி...அபிஷேகம் மற்றும் பூஜைகளை தொடர்ந்து நடத்தி
வந்தான்....ஆச்சரியமாக....ஒரே வருடத்தில் அவர் மகன் குணம்
அடைந்தான்.......அவரின் உறவினரின் மகள் மூலம் திருமணம்...இனிதே நடைபெற்றது.................
.நம் அம்மனின்....கருணையை.....பார்த்திர்களா.........நம் சௌடேஸ்வரியை................
உண்மையாக.....வணங்குவோருக்கு.....நம் அம்மன் என்றும் துணை இருப்பாள்.........ஓம்சக்திநீனு .......சாமுண்டி நீனு ஜோதிநீனு....
நன்றி திரு.ரவி , கொமாரபாளையம்

No comments:
Post a Comment