பனைமலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்
விழுப்புரம் மாவட்டம் பனைமலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ சக்தி ஸ்ரீ மஹா ஜோதி அழைப்பு திருவிழா அழைப்பிதழ்.
இது தெலுகு மொழி பேசும் தேவாங்கர்கள் நடத்தும் திருவிழா.கன்னடம் தெலுகு மற்றும் எந்த மொழி பேசினாலும் தேவாங்கர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக உள்ளோம் என்பதற்கு இந்த திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு.......
திருவிழாவினை சிறப்பாக நமது சேலம் பகுதியை சார்ந்த கருங்கல்பட்டி மற்றும் S.நாட்டாமங்கலம் வீரகுமாரர்கள் நடத்தி கொடுக்கவுள்ளார்கள். அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
நன்றி விழா குழுவினர் பனைமலைபட்டி, விழுப்புரம் மாவட்டம்
No comments:
Post a Comment