சாவக்கட்டுபாளையம் கும்பாபிஷேகம் மற்றும் தொட்டு அப்ப (பெருவிழா)
புகைப்பட தொகுப்பு ..
நன்றி கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் குழு , மற்றும் பெருவிழா கமிட்டியார் சாவக்கட்டுபாளையம்.
மஹா கும்பாபிஷேகம்
புகைப்பட தொகுப்பு ..
நன்றி கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் குழு , மற்றும் பெருவிழா கமிட்டியார் சாவக்கட்டுபாளையம்.
மஹா கும்பாபிஷேகம்
தொட்டு அப்ப பெருவிழா
அம்மன் கொலு மேடை
பண்டாரம் தயாரித்தல்
அச்சு வெல்ல கோட்டையும், அழகு கரும்பு பந்தல் அமைத்தல்
ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு பண்டாரம் கட்டுதல்
பெருவிழாவிற்கு சௌடேஸ்வரி அம்மனை வரும்படி அழைப்பு விடுக்க பெருவிழா செட்டிகாரர் தன் முதுகில் பண்டாரம் கட்டி வந்து அம்மனுக்கு அச்சாரம் கொடுத்து கூப்பிடும் சடங்கு .........
சக்தி அழைப்புக்கு பயணம் சொல்லுதல்
ஸ்ரீ சக்தி அழைப்பு
முக்கிய நிகழ்வான ஸ்ரீ சக்தி அழைப்பு மூங்கில் பேளையில் அம்மனை அமர்த்தி கையில் வீரகுமாரர் ஏந்தி வர .. காவலுக்கு வீரமுட்டி .... பக்தியுடன் கத்தி போடும் வீரகுமாரர்கள்...
ஸ்ரீ சாமுண்டி அழைப்பு
அன்னையை சாமுண்டியாக அலங்கரித்து குதிரை மீது வைத்து ... அலகுசேவை செய்து கொலுமண்டபம் அடைதல்..
திருமஞ்சனம் மற்றும் பானக மெரவணை
ஸ்ரீ மஹா ஜோதி அழைப்பு
மஹா ஜோதி திரு விழாவில் மூன்றாவது
நிகழ்சியாக நாம் மஹா ஜோதி எடுகின்றோம்.
1)உருவம் 2)அரு உருவம் 3)அருவம் என்ற மூன்று
நிலைகளை அன்னை கொண்டு உள்ளாள் .சிவ லிங்கம் அரு உருவமானது .உருவம் என்றும்
சொல்லலாம் .உருவம் இல்லை ... என்றும் சொல்லலாம் .அதனால் அ ந்த நிலையை சாஸ்திரங்கள் அரு உருவம் எ ன்னுகின்றன் . மஹா ஜோதி அது போல் அரு உருவமானது .
ஸ்ரீ குண்டம் சக்தி அழைப்பு
அசுர சம்ஹாரம் முடித்த அன்னை பாவங்கள் தீர அக்னி குண்டம் வளர்த்து அதில் இறங்கியதாக வரலாறு கூறுகிறது. அதை நினைவு கூறும் வகையிலும் நாமும் நம் பாவங்களைகளைய மஹா குண்டம் வளர்த்து அதில் இறங்குகின்றோம்.
முக்கிய நிகழ்வான ஸ்ரீ சக்தி அழைப்பு மூங்கில் பேளையில் அம்மனை அமர்த்தி கையில் வீரகுமாரர் ஏந்தி வர .. காவலுக்கு வீரமுட்டி .... பக்தியுடன் கத்தி போடும் வீரகுமாரர்கள்...
சாவக்கட்டுபாளையத்தில் தொட்டு அப்ப (பெருவிழா) சிறப்பாக நடைபெற்றது ... திருவிழா
ஏற்பட்டு குழுவினருக்கும்... சிறந்த முறையில் கொங்கு மண்ணில் இதுபோன்ற
பெருவிழா கண்டதில்லை என்று காண்போர் வியக்கும் வண்ணம் நடத்திகொடுத்த
கருங்கல்பட்டி வீரகுமாரர்கள், சேலம் புலவர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், மணிகண்ட சாஸ்த்ரிகள் அவர்களுக்கும், குண்டம் நடத்திய கொமாரபாளையம் வீரகுமாரர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்......
உங்கள் சேவை என்றும் தொடர அம்மன் அருளட்டும் !!!
புகைப்படங்களை அனுப்பிவைத்த செல்வன் . லோகேஷ் , கருங்கல்பட்டி , அவர்களுக்கும் நன்றிகள்.
புகைப்படங்களை அனுப்பிவைத்த செல்வன் . லோகேஷ் , கருங்கல்பட்டி , அவர்களுக்கும் நன்றிகள்.
No comments:
Post a Comment