பொன்குல்லுகிகாடு பூளவாடி, தேவாங்க குலம் சித்துகுள்ளார் வம்சம் 60 அண்ணன் தம்பி தாயாதியருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவேங்கடநாத பெருமாள் திருகோவிலில் சிவராத்திரி மகாபள்ளைய பூஜை திருவிழா.
இதன் சிறப்பு என்னவென்றால் நமது தேவாங்க குலம் சைவமும் வைணவமும் ஒன்றுபட்டது என்பதற்கு சிறந்த உதாரணம் ... பெருமாள் கோவிலில் சிவராத்திரி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொண்டு எல்லாம்வல்ல சௌடேஸ்வரி அன்னை அருள் பெருக...
நன்றி திரு.மணிகண்டன் , திருப்பூர்

No comments:
Post a Comment