மஹா சண்டி ஹோமம்,
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் , லக்கசந்திரா , பெங்களுரு .
நாளை மற்றும் நாளை மறுநாள்(5,6-8-2013) நமது அம்மன் அவதார திருநாளை முன்னிட்டு பெங்களுரு லக்கசந்திரா சௌடேஸ்வரி அம்மன் திருகோவிலில் நமது தேவாங்க குல ஹம்பி ஹேம கூட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் முன்னிலையில் மஹா சண்டி ஹோமம் நடைபெறுகிறது.
அனைவரும் கலந்து அம்மன் அருள்பெரவும்.
இன்று அம்மன் கோவில் முழுவதும் பூ அலங்காரம் நடைபெற்றது அதன் போட்டோ காட்சிகள் .
கோவில் முழுவதும் அழகாக மலர் அலங்காரம் செய்திருந்தது மிகவும் ரம்யமாக காட்சி அளித்தது.!!!!
-நன்றி
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் , லக்கசந்திரா , பெங்களுரு .
No comments:
Post a Comment