மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
தாளெதவரு :- தாளபத்ரம் = பனை ஓலை. ஓலைச்சுவடிகள் சேகரித்து வைத்தவராய் இருக்கலாம்.மந்திரங்கள், ஜாதகங்கள் மற்றும் ஏடுபடுத்தப்பட வேண்டியவற்றை ஓலையில் எழுதித் தந்தவர்களாய் இருக்கலாம்.
குறிப்பு :- சேலம் மாவட்டத்தில் இத்தகைய ஓலைகளைச் சீட்டு என்று கூறுகின்றனர். குழந்தைகளுக்கு சந்து, முடி போன்ற தோஷங்களை நீக்க இன்றும் இத்தகைய சீட்டுக்களை வாங்கிக் குழந்தைகளுக்குக் கட்டுகின்றனர். இம் மந்திரங்கள் இன்றும் பனை ஓலையில் எழுதித் தரப்படுகின்றன.
கன்னடத்தில் இத்தகைய ஓலைகள் சந்தினு சீட்டு என்று அழிக்கப்படுகின்றன.
திதியதவரு :- திதிப்பூசனை செய்பவர். பஞ்ச அங்கங்களுள் திதியும் ஒன்று.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
ராகதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருவிழாவில் எடுக்கும் மகாஜோதிக்கு ராகதீபம் என்று பெயர். எனவே இவர்கள் ஜோதி எடுக்கும் உரிமை பெற்றவர்.தாளெதவரு :- தாளபத்ரம் = பனை ஓலை. ஓலைச்சுவடிகள் சேகரித்து வைத்தவராய் இருக்கலாம்.மந்திரங்கள், ஜாதகங்கள் மற்றும் ஏடுபடுத்தப்பட வேண்டியவற்றை ஓலையில் எழுதித் தந்தவர்களாய் இருக்கலாம்.
குறிப்பு :- சேலம் மாவட்டத்தில் இத்தகைய ஓலைகளைச் சீட்டு என்று கூறுகின்றனர். குழந்தைகளுக்கு சந்து, முடி போன்ற தோஷங்களை நீக்க இன்றும் இத்தகைய சீட்டுக்களை வாங்கிக் குழந்தைகளுக்குக் கட்டுகின்றனர். இம் மந்திரங்கள் இன்றும் பனை ஓலையில் எழுதித் தரப்படுகின்றன.
கன்னடத்தில் இத்தகைய ஓலைகள் சந்தினு சீட்டு என்று அழிக்கப்படுகின்றன.
திதியதவரு :- திதிப்பூசனை செய்பவர். பஞ்ச அங்கங்களுள் திதியும் ஒன்று.
No comments:
Post a Comment