வேதவியாச மகரிஷியின் பெயர்களுள் இதுவும் ஒன்று.
சித்தாதவரு :- சித்திகளைப் பெற்று வாழ்ந்தவர்.
சிவகங்கையவரு :- கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் சிவகங்கை என்னும் ஊர்கள் உள்ளன. இவ்வூர்களில் ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிவத்யானதவரு :- சிவனைத் தியானம் செய்து வாழ்ந்தவர்.
செந்திதவரு :- செந்தி என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நாகஅஞ்சுதவரு :- நாகப்பாம்பின் உருவம் விளங்கும் கரையை உடைய ஆடையை மட்டும் உடுக்கும் பழக்கம் உடையவர்.
பவடம்தவரு :- பவள நகையை அணிபவர்.
ஜூரஜாதவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
அல்லாடிதவரு :- ஆந்திராவில் உள்ள அல்லாடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.சித்தாதவரு :- சித்திகளைப் பெற்று வாழ்ந்தவர்.
சிவகங்கையவரு :- கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் சிவகங்கை என்னும் ஊர்கள் உள்ளன. இவ்வூர்களில் ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிவத்யானதவரு :- சிவனைத் தியானம் செய்து வாழ்ந்தவர்.
செந்திதவரு :- செந்தி என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நாகஅஞ்சுதவரு :- நாகப்பாம்பின் உருவம் விளங்கும் கரையை உடைய ஆடையை மட்டும் உடுக்கும் பழக்கம் உடையவர்.
பவடம்தவரு :- பவள நகையை அணிபவர்.
ஜூரஜாதவரு :-
No comments:
Post a Comment