மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
சப்ரபுதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் சப்பரம் எடுக்கும் உரிமை பெற்றவர். அ - அம்மன் திருவீதி உலாவிற்குச் சப்பரங்கள் அமைத்துத் தந்தவர்.
போகனாயிகம்தவரு :- வைபோகத்துடன் வாழ்பவர்.
மளசிதவரு :- மளசி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
காஞ்சனதவரு :- காஞ்சனம் - தங்கம். பொன்னாபரணங்கள் அணிந்தவர். பொன் வணிகம் செய்தவர்.சப்ரபுதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் சப்பரம் எடுக்கும் உரிமை பெற்றவர். அ - அம்மன் திருவீதி உலாவிற்குச் சப்பரங்கள் அமைத்துத் தந்தவர்.
போகனாயிகம்தவரு :- வைபோகத்துடன் வாழ்பவர்.
மளசிதவரு :- மளசி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
No comments:
Post a Comment