இந்த காட்சி எங்கள் ஊரான திருப்பூர் மாவட்டம் வெள்ளிவிழா காலனி மற்றும் அருகில் உள்ள பொன் கோவில் நகர் ஆகிய ஊர்களில் ஒரே சமயத்தில் செளடேஸ்வரி அம்மன் சப்பர மெரவனம் எடுத்து விடப்பட்டது .அப்போது வெள்ளி விழா காலனி சப்பரம் பொன் கோவில் நகர் சென்றபோது இரண்டு அம்மன் சப்பரங்களும் சேர்ந்து நடனம் ஆடிய கண்கொள்ளா காட்சி அனைவரும் காண்க.அம்மன் அருள் பெறுக.
அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.

உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.

6/3/13
இரண்டு அம்மன் சப்பரங்கள் நடனமாடும் அற்புதகாட்சிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment