இம் மகரிஷி சாங்கியாயன மகரிஷி என அழைக்கப்படுகின்றார். ஓயாது ரிக்வேதம்
ஓதிக் கொண்டு இருந்த மகரிஷி இவர். பராசரருக்கும் தேவகுருவான பிருஹஸ்பதிக்கும்
தத்துவம் உபதேசித்தவர் இம்மகரிஷி.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
குடகோலதவரு அ குடிகேலாரு ;- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.
No comments:
Post a Comment