பிரம்மதேவனின் உடம்பிலிருந்து உதித்த ஒரு மகரிஷி. இம் மகரிஷிக்கு வாலகில்யர்
பிறந்தார் என்ற குறிப்புகள் மட்டும் தெரிகின்றன. வேறு வரலாறுகள் புலப்படவில்லை.
சிலகதவரு :- சிலகம்-கிளி; கிளிவடிவான சுகப்பிரம்மத்தை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்
வங்குசப் பெயர் விளக்கங்கள்
ஆரணியதவரு :- அரணி-நெருப்பு; தவறாது அக்நி ஹோத்ரம் செய்பவர். தினந்தோறும் யாகங்கள் செய்பவர். யாகாக்கினியில் வழிபாடு செய்பவர்.சிலகதவரு :- சிலகம்-கிளி; கிளிவடிவான சுகப்பிரம்மத்தை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்
No comments:
Post a Comment