அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.

உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
8/12/13
107 .தைவக்ய மகரிஷி கோத்ரம்
மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
பத்மகந்திதவரு :- உடம்பில் தாமரைப் பூ மணம் வீசுமாறு உள்ளவர்கள். இது சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று.
மாசெர்லதவரு :- ஆந்திராவில் உள்ள மாசெர்ல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கேட்யம்தவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்குரிய 32 விருதுகளில் கேடயம் ஒன்று. இவர்கள் கேடயம் பிடிக்கும் உரிமை பெற்றவர்.பத்மகந்திதவரு :- உடம்பில் தாமரைப் பூ மணம் வீசுமாறு உள்ளவர்கள். இது சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று.
மாசெர்லதவரு :- ஆந்திராவில் உள்ள மாசெர்ல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
8/11/13
106 .தேவராத மகரிஷி கோத்ரம்
108ல் காணப்படும் தைவராத மகரிஷியும் இவரும் ஒருவரே. தெய்வம் என்ற சொல் வடமொழியில் தைவம் என்று வழங்கப்படும். தைவராத மகரிஷி என்பதே தேவராத என்று வழங்கப்பட்டு இருக்கலாம். இவ்விரண்டு கோத்ரங்களினுள் வருகின்ற வங்குசங்களும் ஒன்றே.
தந்துலதவரு :- நூல் பற்றி வந்தவொரு பெயர். இவர் நூல் மந்திரித்துத் தந்தவராக இருக்கலாம்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
குசதவரு :- குசம் = தர்ப்பைபுல்; தர்ப்பையைக் கொண்டு வழ்பாடும், வைதிகச் சடங்குகளும் செய்தவர். தர்ப்பையும் கையுமாக இருந்தமையின் இவர் குசதவரு எனப்பட்டனர்.தந்துலதவரு :- நூல் பற்றி வந்தவொரு பெயர். இவர் நூல் மந்திரித்துத் தந்தவராக இருக்கலாம்.
8/10/13
ஹொசகோட்டை ஸ்தல சௌடேஸ்வரி அம்மன் அமாவாசை திருவிழா
ஹொசகோட்டை ஸ்தல சௌடேஸ்வரி அம்மன் அமாவாசை திருவிழா புகைப்படங்கள் :
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு திருமஞ்சனம் கொண்டுவரும் காட்சி

சேலம் குகை தொடப்ப 2013 விழா கமிட்டியார்களுக்கு மரியாதை செய்யப்பட்ட காட்சி . விழாவுக்கு சேலம் மாநகர மேயர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
விழாவில் கல்விப்பரிசு வழங்கப்பட்டது .
பரதநாட்டிய அரங்கேற்றம்
நன்றி ஹொசகோட்டை ஸ்தல சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் நம்முடன் படங்களை பகிர்ந்தவர்கள்.
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு திருமஞ்சனம் கொண்டுவரும் காட்சி
ஸ்ரீ சக்தி அழைப்பு
சக்தி அழைக்க சேலம் குகை தோட்டப்ப 2013 செட்டிகாரர்
Dr திரு.வெங்கடேசன் அவர்கள் அம்மனை எடுத்து வருதல்
அம்மனுக்கு ஸ்வர்ணாபிஷேகம் நடைபெற்ற காட்சி
முத்தங்கி சேவையில் ஹொசகோட்டை ஸ்தல சௌடேஸ்வரி அம்மன்

சேலம் குகை தொடப்ப 2013 விழா கமிட்டியார்களுக்கு மரியாதை செய்யப்பட்ட காட்சி . விழாவுக்கு சேலம் மாநகர மேயர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சௌடேஸ்வரி அம்மன் தஞ்சை ஓவியமாக அம்மன் திருவுருவப்படம் திறக்கப்பட்ட காட்சி .
விழாவில் கல்விப்பரிசு வழங்கப்பட்டது .
பரதநாட்டிய அரங்கேற்றம்
நன்றி ஹொசகோட்டை ஸ்தல சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் நம்முடன் படங்களை பகிர்ந்தவர்கள்.
Subscribe to:
Posts (Atom)