108ல் காணப்படும் தைவராத மகரிஷியும் இவரும் ஒருவரே. தெய்வம் என்ற சொல் வடமொழியில் தைவம் என்று வழங்கப்படும். தைவராத மகரிஷி என்பதே தேவராத என்று வழங்கப்பட்டு இருக்கலாம். இவ்விரண்டு கோத்ரங்களினுள் வருகின்ற வங்குசங்களும் ஒன்றே.
தந்துலதவரு :- நூல் பற்றி வந்தவொரு பெயர். இவர் நூல் மந்திரித்துத் தந்தவராக இருக்கலாம்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
குசதவரு :- குசம் = தர்ப்பைபுல்; தர்ப்பையைக் கொண்டு வழ்பாடும், வைதிகச் சடங்குகளும் செய்தவர். தர்ப்பையும் கையுமாக இருந்தமையின் இவர் குசதவரு எனப்பட்டனர்.தந்துலதவரு :- நூல் பற்றி வந்தவொரு பெயர். இவர் நூல் மந்திரித்துத் தந்தவராக இருக்கலாம்.
No comments:
Post a Comment