முதலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் , முதலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகம் மற்றும் சௌண்டம்மன் ஹப்ப தேவாங்க ஜகத்குரு சம்புசைல மடாதிபதி ஓம் ஸ்ரீ சந்திர மௌலீஷ்வர சுவாமிகள் முன்னிலையில் சக்தி சாமுண்டி ஜோதி எடுத்து விழா சிறப்பாக நடைபெற உள்ளது (12,13,14 - 03- 2014). அது சமயம் அனைவரும் கலந்து கொண்டு அன்னை அருளோடு குருவருளும் பெறவும்.
நன்றி ரங்கராஜ்
No comments:
Post a Comment