அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/16/14

தாசரிகட்டா சௌடேஸ்வரி அன்னை திருக்கோவில் புகைப்பட மற்றும் வீடியோ காட்சி தொகுப்பு

தாசரிகட்டா சௌடேஸ்வரி அன்னை திருக்கோவில்
புகைப்பட மற்றும் வீடியோ காட்சி தொகுப்பு

சப்பரத்தில்  இருந்து கொண்டு எழுத்து மூலம் பக்தர்கள் குறை தீர்க்கும் அதிசயம்...... கர்நாடக மாநிலம் , தும்கூர் மாவட்டம் , திப்தூர்  தாலுக்கா  விலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாசரிகட்டா கிராமம் . திப்தூர் இல் இருந்து ஆட்டோ மூலம் தான் செல்ல முடியும் . பெங்களுரு நகரிலிருந்து பேருந்து மூலம் சென்றால் 3 மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.

அம்மன் இடம் கேள்வி கேட்க கட்டணமாக 100 ரூபாய் வாங்கப்படுகிறது.

கீழே கோவிலில் நடக்கும் நிகழ்சிகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்து மூலம் பக்தர்கள் குறை தீர்க்கும் அதிசயம்......




முள்ளுகத்துகே உத்சவ ... நம்ம ஊரில் பெருவிழாவின் இறுதிநாள் பூகுண்டம் சௌண்டம்மன் இறங்குவது போல்  இங்கே சௌடம்மா முள்ளு படுக்கையில் நடக்கிறார்கள்



புகைப்பட தொகுப்பு ...















click here to read the history of the temple..............:- ENGLISH VERSION

No comments:

Post a Comment