பலவருடங்களாக ஒரு பாழடைந்த கோவிலில் அடைக்கப்பட்ட சக்தி TV9 தொலைகாட்சி மூலமாக வெளியே எடுக்கபட்டாள். அவள் அடைக்கப்பட்ட நாளில் இருந்து ஊர் செழிக்கவில்லை .... மழை பெய்யவில்லை ...பெங்களுருக்கு அருகாமையில் உள்ள கோலார் அருகில் உள்ள ஹுட்டே கிராமம்.
இதற்கு ஊரில் உள்ள அனைவரும் முஸ்லிம் தோழர்கள் உட்பட அனைவரும் கூறும் கரணம் அந்த பாழடைந்த கோவில் .
கீழே கொடுகப்படுள்ள வீடியோ பதிவுகளில் அதை எப்படி வெளியே எடுத்தார்கள் என்று காட்டப்பட்டுள்ளது .
வெளியே எடுக்கப்பட்ட சக்தி வேறு யாரும் இல்லை நம் சௌடேஸ்வரி அன்னை அழகான திருக்கோலம் கொண்டு காட்சி தருகிறாள் அந்த சிலை 800 வருட பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது .
part1:

part 2:
part 3:
part 4:
part 5:
part 6:
No comments:
Post a Comment