1947 ஆம் ஆண்டின் பாணியார் வம்சத்திருக்கோவில் வரவு செலவு அறிக்கை அடங்கிய புத்தகம்:-
உடுமலை வட்டம், கொடிங்கியம் கிராமம், சைங்கல்ய மகரிஷி கோத்திரம் பாணியர் குலத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமகாலட்சுமி திருக்கோவில் வரவு செலவு அறிக்கையும், இயற்றப்பட்ட தீர்மானங்களும் அடங்கிய 1947ஆம் வருடத்திய சிறிய வடிவிலான புத்தகத்தில் அடங்கியுள்ள விபரங்கள்.
கொடிங்கியத்தில் சர்வசித்து வைகாசி மீ 18 உ சைங்கல்ய மஹரிஷி கோத்திரத்தில் உதித்த நமது தாயாதிகள் கூடிய கூட்டத்தின் நடவடிக்கைகள்.
ஆஜராகியிருந்த ஸ்தானிகர்கள்:
1. என்.ஆர்.சிக்கண்ண செட்டியார், செட்டுமைக்காரர்.
2. யூ.ஆர்.ராஜு செட்டியார், பெரிய தனக்காரர்.
3. ரா.சின்னராஜு செட்டியார்,கட்டை மனைக்காரர்.
4. ம.மாரிமுத்து செட்டியார்,பூசாரி.
5.ம.பெருமாள் செட்டியார்,ஷை.
6.அ.ரா.மலையாண்டி செட்டியார்,சாமாஜி.
7. பீ.ரா.மலையாண்டி செட்டியார், ஷை.
8. உ.ச.கந்தசாமி செட்டியார், ஷை.
9.கொ.தி. மலையாண்டி செட்டியார், சேஷராஜு.
10. கொ.ந.ரங்கசாமி செட்டியார், பெரிய வீட்டுக்காரர்.
தீர்மானங்கள்:
1. நமது குலதெய்வமாக கொடிங்கியத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமஹாலட்சுமியம்மன் கோயில் பூஜை கைங்கரியத்திற்கு வசூல் செய்ததும், முன்பு சிவன் ராத்திரி சமயம் வசூல் செய்ததுமான தொகையில் செலவு போக, நாளது தேதியில் ரொக்கமாகவுள்ளது ரூ.1253-12-0. இந்த ரூபாய் ஆயிரத்து இருநூற்றைம்பத்து மூன்றும் அணா பன்னிரெண்டும், இனி மேல் இது சம்பந்தமாக வசூலாகும் தொகையும், நமது குல செட்டுமைக்காரராகிய உடுமலைப் பேட்டை ஸ்ரீ.என்.ஆர். சிக்கண்ண செட்டியார் அவர்கள் வசம் இருக்கத் தக்கதென்றும், அவருக்குப் பின்பு அவரது பட்டத்தை ஏற்றுக் கொள்ள அருகதையுடையவராகிய ஸ்ரீஎம்.எஸ்.கனகராஜு செட்டியார் என்றழைக்கிற திருமூர்த்தி செட்டியார், அவர்கள் வசம் இருக்கத் தக்கதென்றும், இம்மாதிரியே அவர்களின் வார்சு கிரமப்படி ஷையார்கள் வசம் இருக்கத் தக்கதென்றும் இக்கூட்டம் தீர்மானிப்பதுடன் ஷை துகைக்கு ஷையார்கள் நாளது தேதி முதல் மாதம் 1க்கு 100க்கு எட்டணா வட்டி சேர்த்து ஷை வட்டியை மட்டும் கோயில் பூஜை முதலிய கைங்கர்யங்களுக்குக் கொடுத்து வரவேண்டுமென்றும், ஷை அசல் துகை ஷையார்கள் வசம் எப்பொழுதும் அப்படியே இருக்கத் தக்கதென்றும்,நமது தாயாதிகள் பெரும்பான்மையோர் சேர்ந்து ஒழுங்கான ஒரு நல்ல அபிப்பிராயத்தின் பேரில் ஷை துகையை வாபஸ் கேட்கும் சமயம் ஷையார்கள் கொடுத்துவிட வேண்டும் என்றும் இக்கூட்டம் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
2. சென்ற பார்த்திப ளூ பங்குனி மீ 26ந் தேதி உடுமலைப் பேட்டையில் கூடிய நமது தாயாதிகள் கூட்டத்தில் தீர்மானித்தபடி இதுவரை வரி கொடுக்காதவர்களிடம் வசூல் செய்ய சம்பந்தப்பட்ட செட்டுமை, பெரிய தனக்காரர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் மூலம் வசூல் செய்வதென்றும், அப்படியும் வசூலாகாவிடில் நமது தாயாதிகள் கூட்டம் போய் வசூல் செய்வதென்றும் அதனால் ஏற்படும் சகல செலவுகளையும் அவர்களிடமே வசூல் செய்வதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
3. ஒன்றாவது தீர்மானத்தில் கண்ட துகைக்கு வரும் வட்டித் துகையிலிருந்து பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் நவராத்திரி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்திரி முதலிய விசேஷ காலங்களிலும் அமுதுடன் தேங்காய், பழம் படைத்து தீபதூப நைவேத்தியத்துடன் அம்மனுக்கு பூஜை நடத்தி வருவதற்கு மஹாலட்சுமியம்மன் கோயில் பூசாரிக்கு வருஷம் 1 க்கு 50(ஐம்பது) ரூபாய் கொடுத்து வருவதென்றும், ஷை துகையை நமது குலசெட்டுமைக்காரரிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 25 ரூ. வீதம் வாங்கி வந்து ஒழுங்காக பூசாரி பூஜை நடத்திவர வேண்டும் என்றும் இக் கூட்டம் தீர்மானிக்கிறது.
4. ஸ்ரீமஹாலட்சுமியம்மனுக்கு நவராத்திரி மஹா சிவராத்திரி முதலிய உற்சவங்கள் வருஷந் தோறும் நடத்திவருவதென்றும், நவராத்திரி கொலு வைக்க 12 ரூபாயும், மஹா சிவராத்திரிக்குப் பள்ளயம் போட 3 ரூபாயும் கொடிங்கியம் சாமாஜி வாங்கி வந்து அதற்கு வேண்டிய சகல காரியங்களையும் கவனித்து பூசாரி , மற்ற உள்ளூர் ஸ்தானிகர்களுடன் கலந்து ஷை உற்வசங்களை ஒழுங்காக நடத்திவர வேண்டுமென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
5. ஷை அம்மன் கோயிலுக்கு வருஷம் இரண்டு தடவைகளில் அதாவது புரட்டாசி மீ நவராத்திரி சமயத்திலும் தை மீ பொங்கல் பண்டிகை சமயத்திலும் தடவைக்கு இரண்டு ரூபாய் பூசாரி வசம் கொடுத்து விடுவதென்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
6. நமது வீட்டு தேவதையாக வக்கம் பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபொன்னம்பொத்தி அம்மனுக்கு அமாவாசை தோறும் பூஜை நடத்தி வர வருஷம் 1 க்கு ஷை கோயில் பூசாரி வசம் 6 ரூபாய் வீதம் ஒவ்வொரு வருஷமும் மஹா சிவராத்திரி சமயம் கொடுத்து விடுவதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
7. மேற்கண்ட பூஜை முதலிய கைங்கர்யங்கள் காலாகாலத்தில் நடந்து வருகிறதா? என்பதை நமது தாயாதிகளும், ஸ்தானிகர்களும் முக்கியமாக உள்ளூரிலிருக்கும் ஸ்தானிகர்கள் அப்போதைக்கப்போது கவனித்து வந்து செட்டுமை, பெரிய தனக்காரர்களிடம் (ஏதாவது குறைகளிருந்தால்) தகவல் கொடுத்து அவர்கள் அது சம்பந்தமான வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து பூஜை கைங்கர்யங்கள் ஒழுங்காக நடந்து வரச் செய்ய வேண்டியது என்பதை இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் ஏகமனதாகக் தீர்மானிக்கப்பட்டது.
8. ஷை தீர்மானங்களும், ஸ்தானிகர்கள் விபரமும், வரவு செலவு ஸ்டேட்மெண்டும் அடங்கிய ஓர் சிறிய புத்தகம் 250 அச்சடித்து நமது தாயாதிகள் அனைவருக்கும் விநியோகம் செய்வதென்றும் இக்கூட்டம் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
ஷை கூட்டத்திற்கு மேற்கண்ட ஸ்தானிகர்களுடன் சுமார் நூறு தாயாதிகளும் ஆஜராகியிருந்தார்கள்.
ஒப்பம்: என்.ஆர்.சிக்கண்ண செட்டியார்,
யூ.ஆர்.ராஜு செட்டியார்,
எம்.எஸ்.கனகராஜன்,
ரா.சின்ன ராஜு செட்டியார்,
பூசாரி மாரிமுத்து செட்டியார்,
பெருமாள் செட்டியார்,
ச.கந்தசாமி செட்டியார்,
அ.ரா.மலையாண்டி செட்டியார்,
சாமாஜி மலையாண்டி செட்டியார்,
மலையாண்டி செட்டியார் (சேஷ ராஜு),
பெரிய வீடு ந.ரங்கசாமி செட்டியார்.
(பல தாயாதிகளும் கையொப்பம் செய்துள்ளார்கள்).
ஸ்தானிகர்கள்:
செட்டுமைக்காரர் : என்.ஆர்.சிக்கண்ண செட்டியார், உடுமலைப் பேட்டை.
பெரிய தனக்காரர் : யூ.ஆர்.ராஜு செட்டியார், உடுமலைப்பேட்டை.
கட்டை மனைக்காரர் : ரா.ராஜு செட்டியார், தும்பலப்பட்டி.
மஹாலட்சுமியம்மன் கோவில் பூசாரி: பூ.ம.மாரிமுத்து, கொடிங்கியம்.
பொன்னம் பொத்தி அம்மன் பூசாரி : பூ.ம.பெருமாள் செட்டியார், வக்கம் பாளையம்
சாமாஜிகள்: 1. அ.ரா.மலையாண்டி செட்டியார், கொடிங்கியம்.
2. ரா.மலையாண்டி செட்டியார், பீக்கில்பட்டி.
3. ம.சுந்தரராஜு செட்டியார், வாளவாடி.
4. ச.கந்தசாமி செட்டியார், உடுக்கம்பாளையம்.
சேஷராஜு: தி.மலையாண்டி செட்டியார், கொடிங்கியம்.
பெரிய வீட்டுக்காரர்:
ந.ரங்கசாமி செட்டியார், கொடிங்கியம்.
தர்ம உபயம்:
நமது கொடிங்கியம் ஸ்ரீமஹாலட்சுமியம்மன் கோவிலுக்கருகில் நமது குல செட்டுமைக்காரரான உடுமலைப்பேட்டை, ஸ்ரீஎன்.ஆர்.சிக்கண்ண செட்டியார் அவர்கள் தனது சொந்தச் செலவில் ஓர் தூண்டிக் கிணறு 1935 ல் ஆரம்பித்து, அதை என்றும் வற்றாத முறையில் வெட்டி 3-2-1936 ல் பூர்த்தியாக்கி வைத்துள்ளார்.
வரவு செலவு ஸ்டேட்மெண்டு
1) உடுமலைப்பேட்டை வசூல்
1.என்.ஆர்.சிக்கண்ண செட்டியார் ரூ. 25 - 0 - 0
2.எம்.எஸ்.கனகராஜு செட்டியார் ரூ. 25 - 0 - 0
3. எம்.எஸ்.பொன்ராஜு செட்டியார் ரூ. 25 - 0 - 0
4.யூ.கே.கண்ணு செட்டியார் ரூ. 15 - 0 - 0
5. ச.கிருஷ்ண செட்டியார் ரூ. 15 - 0 - 0
6.ஜி.சுப்பிரமணிய செட்டியார் ரூ. 10 - 0 - 0
7. யூ.ஆர்.ராஜு செட்டியார் ரூ. 5 - 0 - 0
8. உபாத்தியாயர் எம்.சுப்பிரமணிய செட்டியார் ரூ. 5 - 0 - 0
9. யூ.கே.சுப்பிரமணிய செட்டியார் ரூ. 5 - 0 - 0
10. ச.த.ஆண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
11.நா.மு.பொன்ராஜுசெட்டியார் ரூ. 5 - 0 - 0
12. ம.சவுண்டப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
13.கே.எம்.சவுண்டப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
14.பீ.சு.பூமாலை செட்டியார் ரூ. 5 - 0 - 0
15. ச.த.ஆ.சண்முகசுந்தரம் செட்டியார் ரூ. 5 - 0 - 0
16.சி.நா.ஆறுமுகம் செட்டியார் ரூ. 5 - 0 - 0
17.சி.நா.கந்தசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 175 - 0 - 0
-------------------
2.குரிச்சிக் கோட்டை வசூல்:
1. ரா.சின்னராஜு செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. தி.பெருமாள் செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. கே.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
------------------
ஆக ரூ. 15 - 0 - 0
------------------
3.கொரலுக்குட்டை வசூல்
1.தி.சு.துரைசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. ரா.பெருமாள் செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 10 - 0 - 0
-------------------
4. மலையாண்டி பட்டணம் வசூல்:
1. மு.அப்பாஜி செட்டியார் ரூ.10 - 0 - 0
2. அ.ராமலிங்க செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. ஒ.தி.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. ம.கையாஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. ரா.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
6. நா.கிருஷ்ணசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
7. நா.கி.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
8. நா.ராஜு செட்டியார் ரூ. 5 - 0 - 0
9. சு.சுப்பிரமணிய செட்டியார் ரூ. 5 - 0 - 0
10. நா.க.பெருமாள் செட்டியார் ரூ. 5 - 0 - 0
11. தி.சொக்கநாதஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
12. கொ.ம.கோபால் செட்டியார் ரூ. 5 - 0 - 0
13. ப.பொம்மக்காள் ரூ. 3 - 0 - 0
-------------------
ஆக ரூ.68 - 0 - 0
-------------------
5. வாளாவடி வசூல்:
1. சாமாஜி எம்.சுந்தரராஜு செட்டியார் ரூ. 15 - 0 - 0
2.செட்டுமை கருப்பண்ண செட்டியார் ரூ. 10 - 0 - 0
3. ரா.வேலு செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. வே.துரைசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. மு.அண்ணாமலை செட்டியார் ரூ. 5 - 0 - 0
6. மு.அ.ராமலிங்க செட்டியார் ரூ. 5 - 0 - 0
7.மு.ராமலிங்க செட்டியார் ரூ. 5 - 0 - 0
8. ரா.குழந்தைவேல் செட்டியார் ரூ. 5 - 0 - 0
9.மு.மலையப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
10. சுப்பிரமணிய செட்டியார் ரூ. 5 - 0 - 0
11.மு.நா.ஜெயராம செட்டியார் ரூ. 5 - 0 - 0
12. தி.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
13. மு.ஆறுமுகம் செட்டியார் ரூ. 5 - 0 - 0
14. து.நா.திருமலை செட்டியார் ரூ. 5 - 0 - 0
15. சு.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
16.அ.ஆறுமுகம் செட்டியார் ரூ. 5 - 0 - 0
17.அ.கந்தசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
18.உ.தி.நாகப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
19.தி.நா.நடராஜு செட்டியார் ரூ. 5 - 0 - 0
20. தி.நாகப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
21.அ.ராசஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
22. நா.நடராஜு செட்டியார் ரூ. 5 - 0 - 0
23. தீ.நா.முத்துச்சாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
24. பெரிய தனம் வெங்கட்ராம செட்டியார் ரூ. 5 - 0 - 0
25. வெ.ராமலிங்கம் செட்டியார் ரூ. 5 - 0 - 0
26. வெ.நித்தியானந்த செட்டியார் ரூ. 5 - 0 - 0
27. நந்தகோபால செட்டியார் ரூ. 5 - 0 - 0
28.ர.அப்பாசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
29.ம.சவுண்டப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
30. உ.நா.மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
31. நா.சீதாராம செட்டியார் ரூ. 5 - 0 - 0
32. ம.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
33. கொ.ந.குப்புசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
---------------------
ஆக ரூ.180 - 0 - 0
---------------------
6.கோயமுத்தூர் வசூல்:
1.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
7. கொடிங்கியம் வசூல்:
1.சாமாஜி ரா.மலையாண்டி செட்டியார் ரூ. 10 - 0 - 0
2.பெ.ந.ரங்கசாமி செட்டியார் ரூ. 10 - 0 - 0
3.ர.மலையாண்டி செட்டியார் ரூ. 10 - 0 - 0
4.ம.கூளையப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
5.சேஷராஜு மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
6.ம.ஆறுமுகஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
7. ஆ.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
8. ஆ.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
9. ம.நாகப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
10. பூசாரி ம.மாரிமுத்து செட்டியார் ரூ. 5 - 0 - 0
11. ஷை மா.ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
12.ஷை மா.ஆண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
13. பீ.ம.குப்புசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
14. கா.க.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
--------------------
ஆக ரூ. 85 - 0 - 0
--------------------
8.செஞ்செல்லப்ப கவுண்டன் புதூர் வசூல்:
1. தி.ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. தி.ரா.தம்மான் செட்டியார் ரூ. 5 - 0 - 0
--------------------
ஆக ரூ. 10 - 0 - 0
--------------------
9. தீபால பட்டி வசூல்:
1.ராமச்சந்திரம் செட்டியார் ரூ. 5 - 0 - 0
2.மேலோதரி செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 10 - 0 - 0
-------------------
10.குப்பம்பாளையம் வசூல்:
1.மு.ஷண்முகம் செட்டியார் ரூ. 10 - 0 - 0
11. உடுக்கம்பாளையம் வசூல்:
1.சாமாஜி ச.கந்தசாமி செட்டியார் ரூ. 10 - 0 - 0
2.ம.மலையாண்டி செட்டியார் ரூ. 10 - 0 - 0
3. ம.திருமூர்த்தி செட்டியார் ரூ. 10 - 0 - 0
4. சி.பொன்னஞ் செட்டியார் ரூ. 10 - 0 - 0
5. சி.கந்தசாமி செட்டியார் ரூ. 10 - 0 - 0
6. கா.மலையாண்டி செட்டியார் ரூ. 10 - 0 - 0
7. சி.ராமசாமி செட்டியார் ரூ. 10 - 0 - 0
8. சி.சுப்பிரமணி செட்டியார் ரூ. 5 - 0 - 0
9. சி.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
10. ம.காளி செட்டியார் ரூ. 5 - 0 - 0
11.ஆ.மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
12. ம.மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
13. மு.திருமர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
14. வா.அ.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 105 - 0 - 0
-------------------
12. பீக்கில்பட்டி வசூல்:
1. சாமாஜி மலையாண்டி செட்டியார் ரூ. 10 - 0 - 0
2. சு.ஆறுமுகஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. நா.மாணிக்கம் செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. ப.சுப்பி செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. ப.மலையாண்டி செட்டியார் ரூ. 4 - 0 - 0
--------------------
ஆக ரூ. 29 - 0 - 0
--------------------
13.அடிவள்ளி வசூல்:
1.சவுண்டப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
14.தும்பலம்பட்டி வசூல்:
1.ரா.ராஜு செட்டியார் ரூ. 5 - 0 - 0
15. நெகமம் வசூல்:
1. அ.ச.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2.ம.ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. சு.ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
4.சு.ர.திருமலைசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. சு.ரா.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
------------------
ஆக ரூ. 25 - 0 - 0
-------------------
16. நெகமம் சந்திராபுரம் வசூல்:
1.ம.பசவஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
17. காட்டாம்பட்டி வசூல்:
1. ம.சுப்பி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2.க.ரங்கசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 10 - 0 - 0
------------------
18.பனவச்சேரி வசூல்:
1.ம.வீரப்ப செட்டியார் ரூ. 10 - 0 - 0
2.வீ.முனியப்ப செட்டியார் ரூ. 10 - 0 - 0
3.வீ.வடிவேல் செட்டியார் ரூ. 10 - 0 - 0
-------------------
ஆக ரூ. 30 - 0 - 0
-------------------
19. குமாரபாளையம் வசூல்:
1.சு.சி.ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
20. பூளவாடி வசூல்:
1.ர.மல்லி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. மு.வெள்ளியங்கிரி செட்டியார் ரூ. 5 - 0 - 0
--------------------
ஆக ரூ. 10 - 0 - 0
--------------------
21. ஒண்டிப்புதூர் வசூல்:
1. தி.பூமாலை செட்டியார் ரூ. 25 - 0 - 0
2. தாத்தப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 30 - 0 - 0
-----------------
22. வேலப்ப கவுண்டன் பாளையம் வசூல்:
1. சி.க.மல்லி செட்டியார் ரூ. 10 - 0 - 0
2. பெ.க.வசவஞ் செட்டியார் ரூ. 10 - 0 - 0
3. ர.க.கருப்பஞ் செட்டியார் ரூ. 10 - 0 - 0
4. ம.கருப்பஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. ர.முத்தஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
6. வ.கருப்பஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
7. பெ.கருப்பஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
8. மல்லி செட்டியார் ரூ. 5 - 0 - 0
9. ப.கருப்பஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
10. ம.கருப்பஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
11.மு.கருப்பஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 70 - 0 - 0
--------------------
23.ஆண்டிபட்டி வசூல்:
1.ஆ.கந்தசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. வடிவேலு செட்டியார் ரூ. 5 - 0 - 0
--------------------
ஆக ரூ. 5 - 0 - 0
--------------------
24. வேடபட்டி வசூல்:
1.தி.கந்தசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. பொன்னஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
---------------------
ஆக ரூ. 15 - 0 - 0
---------------------
25. தாதனாய்க்கன்பட்டி வசூல்:
1.ந.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
26.பழனி வசூல்:
1.ப.பெ.காளி செட்டியார் ரூ. 5 - 0 - 0
27. நெய்க்காரப் பட்டி வசூல்:
1.சி.ரங்கசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
28. அத்திக்கோம்பை வசூல்:
1.ரா.அருணாசலம் செட்டியார் ரூ. 5 - 0 - 0
29.சின்னாளபட்டி வசூல்:
1. செ.பெ.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. மா.சிக்கஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. ம.வெள்ளையஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. செ.ம.சுப்பஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. எம்.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
6. கு.மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
7. க.சுப்பிரமணிய செட்டியார் ரூ. 5 - 0 - 0
8. மு.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
--------------------
ஆக ரூ. 40 - 0 - 0
--------------------
30. சித்தையங்கோட்டை வசூல்:
1.ம.ஆண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2.ஆ.சாமிநாதஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. சா.பழனிச்சாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. ஆ.ராமச்சந்திரஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. ரா.ஆறுமுகஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
6. ஒ.தி.மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
--------------------
ஆக ரூ. 30 - 0 - 0
------------------
31. நரிக்கிலப்பட்டி வசூல்:
1. தா.ரா.ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
32. சங்கம்பாளையம் வசூல்:
1. துரை ராஜு செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. தி.சோமசுந்தரஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
------------------
ஆக ரூ. 10 - 0 - 0
-----------------
33. சாமராயப்பட்டி வசூல்
1. மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
34. காவளப்பட்டி வசூல்:
1. ம. கிருஷ்ண செட்டியார் ரூ. 4 - 0 - 0
35. ஐயம்பாளையம் வசூல் :
1. தி.தங்கவேல் செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. நா.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. தி.நாகு செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. சு.க.கருப்பஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. தி. திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
6. தி.மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
7. மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
8. வ.ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
9. வ.பழனியப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
10. ம.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
11. தி.கந்தசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 55 - 0 - 0
-------------------
36. பாப்பாகுளம் வசூல்:
1. தி.அப்பைய செட்டியார் ரூ. 10 - 0 - 0
2. சு.ந.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. தி.ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. ரா.ராமலிங்க செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. சிக்கு பொன்னு செட்டியார் ரூ. 5 - 0 - 0
6. ந.இராமலிங்க செட்டியார் ரூ. 5 - 0 - 0
7. வெள்ளையஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
8. தி.சுந்தரஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 45 - 0 - 0
-------------------
37. தொறையூர் வசூல்:
1. ம.மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. மு.லட்சும செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. ம.ஆண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. ம.ராமலிங்கஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
6. நா.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
------------------
ஆக ரூ. 30 - 0 - 0
------------------
38. பழையூர் வசூல்:
1. சுப்பி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. சு.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. சு.ஆறுமுகம் செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. சு.கந்தசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 20 - 0 - 0
-------------------
39. அத்தனாரிபாளையம் வசூல்:
1. பெரிய நாகு செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. பெ.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
-----------------
ஆக ரூ. 10 - 0 - 0
-----------------
40. அங்கலக்குரிச்சி வசூல்:
1. மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
41. ஆத்துப் பொள்ளாச்சி வசூல்:
1. மா.லட்சும செட்டியார் ரூ. 10 - 0 - 0
2. தி.ரங்கசாமி செட்டியார் ரூ. 10 - 0 - 0
3. தி.கந்தசாமி செட்டியார் ரூ. 10 - 0 - 0
4. தி.சுப்பையா செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. பொன்னம்மாள் ரூ. 5 - 0 - 0
------------------
ஆக ரூ. 40 - 0 - 0
------------------
42. ஒடையகுளம் வசூல்:
1. ஒ.தி.நாகப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. தி.நா.சுப்பிரமணிய செட்டியார் ரூ. 5 - 0 - 0
------------------
ஆக ரூ. 10 - 0 - 0
------------------
43. வக்கம்பாளையம் வசூல்:
1. மு. சுப்பிரமணியஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. தி.நஞ்சப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. ந.திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
4. ஆறுமுகஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
5. ஆ.கந்தசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
6. ம.நாகப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
7. பூ.ம. பெருமாள் செட்டியார் ரூ. 5 - 0 - 0
-------------------
ஆக ரூ. 35 - 0 - 0
-------------------
44. கொள்ளுப்பாளையம் வசூல் :
1. பெ.கந்தசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
45. வேட்டைக்காரன்புதூர் வசூல்:
1. வி.டி.மலையப்ப செட்டியார் ரூ. 5 - 0 - 0
46. கோட்டூர் மலையாண்டிபட்டணம் வசூல்:
1. நா.பெருமாள் செட்டியார் ரூ. 10 - 0 - 0
2. நா.பெ.ராமச்சந்திரஞ் செட்டியார் ரூ. 10 - 0 - 0
-------------------
ஆக ரூ. 20 - 0 - 0
-------------------
47. ராமபட்டணம் வசூல்:
1. க.தி.மலையாண்டி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. க.தி.சுப்பு செட்டியார் ரூ. 5 - 0 - 0
3. ரா. மலையாண்டி சாமி (மைனர்) ரூ. 2 - 8 - 0
-------------------
ஆக ரூ. 12 - 8 - 0
-------------------
48. தேவிப்பட்டணம் வசூல்:
1. ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
49. காளியாபுரம் வசூல்:
1. வெங்கிட்டராம செட்டியார் ரூ. 5 - 0 - 0
50. ராமணமுதலி புதூர் வசூல்:
1. திருமூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
51. பொன்னே கவுண்டனூர் புதூர் வசூல்:
1. கு.மும்மூர்த்தி செட்டியார் ரூ. 5 - 0 - 0
52. பொள்ளாச்சி வசூல்:
1. பு.நா.ராமசாமி செட்டியார் ரூ. 5 - 0 - 0
2. தி.ஆறுமுகஞ் செட்டியார் ரூ. 5 - 0 - 0
------------------
ஆக ரூ. 10 - 0 - 0
------------------
செலவு விபரம்
பார்த்திப ளு பங்குனி மீ 26 உ கூட்டத்தன்று செலவு ரூ. 8 - 12 - 0
வரி வசூல் விளம்பரம் 250 அச்சடிக்க ரூ. 5 - 0 - 0
வரி வசூல் செய்ய போக்குவரவு செலவு ரூ. 62 - 0 - 0
சர்வசித்து வைகாசி 18 உ கூட்டம் கூட்ட அழைப்பிதழ்
அச்சடிக்கவும் தபால் செலவும் ரூ. 8 - 0 - 0
ஷை கூட்டத்தன்று செலவு ரூ. 22- 13 - 0
கோயில் ரிப்பேர் செலவு ரூ. 8 - 4 - 0
ரிக்கார்டு புத்தகம் வைக்க நோட்டு 1 க்கு ரூ. 0 - 15 - 0
வைகாசி 18 உ கூட்டத்திற்கு பின்பு வரி
வசூலுக்குப் போனதில் செலவு ரூ. 8 - 0 - 0
இந்த ரிக்கார்டு புத்தகம் அச்சடிக்க செலவு ரூ. 55 - 0 - 0
-------------------
ஆக மொத்தச் செலவு ரூ. 178 - 12 -0
--------------------
முன் பக்கங்களில் கண்டபடி மொத்த வரி வசூல் ரூ. 1363 - 8 - 0
பார்த்திப ளு சிவராத்திரி வசூலில் செலவு
போக இருப்பு ரூ. 83 - 12 -0
வட்டி வகையில் வரவு ரூ. 1 - 4 - 0
---------------------
ஆக மொத்த வரவு ரூ. 1448 - 8 - 0
----------------------
முன் பக்கத்தில் கண்டபடி வரவு ரூ. 1448 - 8 - 0
முன் பக்கத்தில் மொத்தச் செலவு ரூ. 178 - 12 - 0
----------------------
நாளது தேதியில் செலவு நீக்கி இருப்பு ரூ. 1269 -12 - 0
----------------------
சர்வசித்து ளு வைகாசி மீ 18 உ
என்.ஆர்.சிக்கண்ண செட்டியார்
அவர்கள் வசம் ஒப்புவித்தது ரூ. 1253 - 12 - 0
பின் வசூலில் செலவு போக ஷையார் வசம் வரவு ரூ. 16 - 12 - 0
ஆகவே நாளது தேதியில் ஷை
என்.ஆர்.சிக்கண்ண செட்டியார் ------------------------
அவர்கள் வசம் மொத்த இருப்பு ரூ. 1269 - 12 - 0
------------------------
உடுமலைப்பேட்டை ஒப்பம்
6-8-1947 என்.ஆர்.சிக்கண்ண செட்டியார்
செட்டுமைக்காரர்
நன்றி திரு சரவணன் , ஆசிரியர் சவுடம்பிகா மாத இதழ்
அருப்புகோட்டை

No comments:
Post a Comment