மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
சந்தராதவரு :- சந்திரனை வீட்டுத் தெய்வமாக வழிபட்டவர். பௌர்ணமி பூசனை செய்தவர்.
சிருங்காரதவரு :- அழகு மிக்கவர்.
தானதவரு :- தானதருமங்கள் செய்பவர்.
பங்காருதவரு :- தங்க நகை அணிபவர். தங்கமான குணம் கொண்டவர். தங்க வியாபாரம் செய்தவர்.
பாலகவியவரு :- இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர்.
மதரெதவரு :- வடமதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சாமந்திதவரு :- சாமந்தி மலர் கொண்டு வழிபட்டவர்.
சல்லாதவரு :- நீர் மோர் தானம் செய்தவர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
குசதவரு :- தர்ப்பையும் கையுமாகக் காலம் கழித்தவர். யாகாதி காரியங்கள் செய்தவர். தர்ப்பை கொண்டு வழிபட்டவர்.சந்தராதவரு :- சந்திரனை வீட்டுத் தெய்வமாக வழிபட்டவர். பௌர்ணமி பூசனை செய்தவர்.
சிருங்காரதவரு :- அழகு மிக்கவர்.
தானதவரு :- தானதருமங்கள் செய்பவர்.
பங்காருதவரு :- தங்க நகை அணிபவர். தங்கமான குணம் கொண்டவர். தங்க வியாபாரம் செய்தவர்.
பாலகவியவரு :- இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர்.
மதரெதவரு :- வடமதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சாமந்திதவரு :- சாமந்தி மலர் கொண்டு வழிபட்டவர்.
சல்லாதவரு :- நீர் மோர் தானம் செய்தவர்.
No comments:
Post a Comment