கேரளா வல்லங்கி ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா
கேரளா , நெல்லியம்பதி மலைச்சாரலில் அமைந்துள்ள , வல்லங்கி ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா வீடியோ காட்சி. வனவாசி வீரகுமரர்கள் குழு வின் அற்புதமான அலகுசேவை யுடன் அம்மன் கம்பீரமாக யானைமீது அமர்ந்து மெரவணை ....... வீடியோ பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி ....
No comments:
Post a Comment