மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
சிருங்கிதவரு :- சிருங்கி - மான்; சிருங்கி மகரிஷியையும், மானின் இயல்புகள் கொண்டவளாக வேதங்களால் வருணிக்கப்படும் ஸ்ரீ தேவியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர். ஸ்ரீ சூக்தம் "ஹரிணீம்" என ஸ்ரீ தேவியை அழைக்கும்.
பாலதவரு :- வேணுகோபால ஸ்வாமியை வழிபடுபவர்.
புனுகுதவரு :- புனுகுப் பூனையை வளர்ப்பவர். ஆலயங்கட்குப் புனுகினை வழங்கியவர்.
வார்த்ததவரு :- வார்த்தையாடுவதில் வல்லவர். பேச்சுக்கலையில் வல்லவர். சொன்ன சொல்லைக் காப்பவர்.
கட்டுதவரு, பெத்தனதவரு, வாசதிதவரு, குட்டுதவரு, பைள்ளதவரு, கோரகதவரு, போதுலதவரு, தாசரிதவரு, முனகதவரு, பாதலதவரு, வசந்ததவரு.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கந்தம்தவரு :- கந்தம் = வாசனை. நறுமணப் பொருள்களில் விருப்பம் கொண்டவர். ஆலயங்களுக்கு வாசனாதி திரவியங்களைத் தருமமாகக் கொடுப்பவர்.சிருங்கிதவரு :- சிருங்கி - மான்; சிருங்கி மகரிஷியையும், மானின் இயல்புகள் கொண்டவளாக வேதங்களால் வருணிக்கப்படும் ஸ்ரீ தேவியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர். ஸ்ரீ சூக்தம் "ஹரிணீம்" என ஸ்ரீ தேவியை அழைக்கும்.
பாலதவரு :- வேணுகோபால ஸ்வாமியை வழிபடுபவர்.
புனுகுதவரு :- புனுகுப் பூனையை வளர்ப்பவர். ஆலயங்கட்குப் புனுகினை வழங்கியவர்.
வார்த்ததவரு :- வார்த்தையாடுவதில் வல்லவர். பேச்சுக்கலையில் வல்லவர். சொன்ன சொல்லைக் காப்பவர்.
கட்டுதவரு, பெத்தனதவரு, வாசதிதவரு, குட்டுதவரு, பைள்ளதவரு, கோரகதவரு, போதுலதவரு, தாசரிதவரு, முனகதவரு, பாதலதவரு, வசந்ததவரு.
No comments:
Post a Comment