சுகம்=கிளி; சுகோத்பவர் எனில் கிளியிடம் தோன்றியவர் என்று பொருள். எனவே
இந்த மகரிஷி; சுக மகரிஷியே யாவர். எனவே இவ்விரண்டு கோத்ரங்களும் 75ம் - 76ம் ஒன்றே.
சிருங்கிதவரு ;- சிருங்கி மகரிஷியை வழிபடுபவர்.
புனுகுதவரு :- புனுகுப்பூனையை வளர்த்துப் புனுகு தந்தவர்.
போதனதவரு :- மற்றவர்களுக்குச் சத்விஷயங்களைப் போதிப்பவர்கள்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
காமவார்த்ததவரு :- கேட்பவர் ஆசைப்படும் வண்ணம் பேசுபவர்.சிருங்கிதவரு ;- சிருங்கி மகரிஷியை வழிபடுபவர்.
புனுகுதவரு :- புனுகுப்பூனையை வளர்த்துப் புனுகு தந்தவர்.
போதனதவரு :- மற்றவர்களுக்குச் சத்விஷயங்களைப் போதிப்பவர்கள்.
No comments:
Post a Comment