மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
துண்டதவரு ;- துடுக்குத்தனம் நிறைந்தவர்.
புட்டாலதவரு ;- கர்நாடகாவில் உள்ள புட்டால பட்டணம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பூஷணதவரு ;- ஆபரணம் அணிவதில் விருப்பம் கொண்டவர்.
மைத்ரேயிதவரு ;- மைத்ரேய மகரிஷியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
முடுகிதவரு ;- கொள்ளேகாலம் அருகில் முடுகுதுறை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில் 12 ஆண்டுகட்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசனம் செய்கின்றனர்.
குல்லுபத்திதவரு, பிரிணதவரு, புண்டகுத்திதவரு, ரத்காரதவரு.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
சீரியதவரு ;- கர்நாடகாவில் உள்ள சீரிய என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.துண்டதவரு ;- துடுக்குத்தனம் நிறைந்தவர்.
புட்டாலதவரு ;- கர்நாடகாவில் உள்ள புட்டால பட்டணம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பூஷணதவரு ;- ஆபரணம் அணிவதில் விருப்பம் கொண்டவர்.
மைத்ரேயிதவரு ;- மைத்ரேய மகரிஷியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
முடுகிதவரு ;- கொள்ளேகாலம் அருகில் முடுகுதுறை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில் 12 ஆண்டுகட்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசனம் செய்கின்றனர்.
குல்லுபத்திதவரு, பிரிணதவரு, புண்டகுத்திதவரு, ரத்காரதவரு.
No comments:
Post a Comment