மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
கொண்டவன்கதவரு :- இருமலைகளுக்கிடையே உள்ள வளைவுகள் சந்துகள் இவற்றிற்குக் கொண்டவன்க என்று பெயர். இவ்விடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தாளபத்ரதவரு :- தாளபத்ரம் = பனை ஓலை; இது பற்றி வந்தவொரு பெயர்.
நக்கலதவரு :- தந்திரம் மிக்கவர்.
பாபடதவரு :- வகிடுவைத்தவர். இப்பெயர்தான் இன்று பாப்டெ என்று அழைக்கப்படுகின்றது.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
அஷ்டகுலதவரு :- எட்டாவது குலத்தைச் சார்ந்தவர்.கொண்டவன்கதவரு :- இருமலைகளுக்கிடையே உள்ள வளைவுகள் சந்துகள் இவற்றிற்குக் கொண்டவன்க என்று பெயர். இவ்விடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தாளபத்ரதவரு :- தாளபத்ரம் = பனை ஓலை; இது பற்றி வந்தவொரு பெயர்.
நக்கலதவரு :- தந்திரம் மிக்கவர்.
பாபடதவரு :- வகிடுவைத்தவர். இப்பெயர்தான் இன்று பாப்டெ என்று அழைக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment