குசத்துடன் எப்போதும் காணப்பட்ட ஒரு முனிவர். குசம் = தர்ப்பை.
இம்முனிவர் ஓயாது வைதீகக் கிரியைகள் செய்வார். யாகங்கள் செய்வதில் வல்லவர்.
இம்முனிவர் பிரம்மாவின் புத்திரர். குசநாபனுக்கு ஆண் பிள்ளை பிறக்க வரம் தந்தவர்.
உடலுடன் சுவர்க்கம் அடைந்தவர் இம்மகரிஷி.
கொம்மனதவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கோணங்கிதவரு :- நடிப்பாலும், பேச்சாலும் சிரிக்க வைப்பவர்.கொம்மனதவரு :-
No comments:
Post a Comment