மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
கொண்டபல்லிதவரு :- ஆந்திராவில் இன்றும் பொம்மைகளுக்குப் பெயர்போன கொண்டபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பெரெதவரு :- மைசூர் மாநிலம் பெல்காம் அருகில் உள்ள கொப்பல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரையில் பூர்வீகமாக வாழ்ந்தவர்.
தம்பூரதவரு :- தம்பூரா என்னும் இசைக்கருவி வாசிப்பவர்.
பிண்டதவரு :- முன்னோர்களுக்கு - பிதுரர்களுக்கு பிண்டபிரசாதம் தவறாது இட்டு வணங்குபவர்.
போகுலதவரு :- போகுல - ஓடு; ஓட்டு வீட்டினர். பில்லெமனேரு என்று வழங்கப்படுவது போல் வந்த ஒரு பெயர்.
மதுரகவினவரு :- இனிய சுவைமிக்க கவிபாடுவதில் வல்லவர்.
மின்ச்சுதவரு :- காலில் மெட்டி அணிபவர்.
முலகதவரு :- முளைப்பாலிகை இடுபவர்.
தடிதவரு, மதரெதவரு, நோபிதவரு, யத்திலதவரு, பெட்யம்தவரு.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
அஸ்வ வைத்யதவரு :- அசுவினி தேவர்களைப் போல் வைத்தியத்தில் வல்லவர்கள். குதிரை மருத்துவத்தில் தனிச்சிறப்புப் பெற்றவர்கள்.கொண்டபல்லிதவரு :- ஆந்திராவில் இன்றும் பொம்மைகளுக்குப் பெயர்போன கொண்டபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பெரெதவரு :- மைசூர் மாநிலம் பெல்காம் அருகில் உள்ள கொப்பல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரையில் பூர்வீகமாக வாழ்ந்தவர்.
தம்பூரதவரு :- தம்பூரா என்னும் இசைக்கருவி வாசிப்பவர்.
பிண்டதவரு :- முன்னோர்களுக்கு - பிதுரர்களுக்கு பிண்டபிரசாதம் தவறாது இட்டு வணங்குபவர்.
போகுலதவரு :- போகுல - ஓடு; ஓட்டு வீட்டினர். பில்லெமனேரு என்று வழங்கப்படுவது போல் வந்த ஒரு பெயர்.
மதுரகவினவரு :- இனிய சுவைமிக்க கவிபாடுவதில் வல்லவர்.
மின்ச்சுதவரு :- காலில் மெட்டி அணிபவர்.
முலகதவரு :- முளைப்பாலிகை இடுபவர்.
தடிதவரு, மதரெதவரு, நோபிதவரு, யத்திலதவரு, பெட்யம்தவரு.
No comments:
Post a Comment