அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/7/13

மஹா சண்டி ஹோமம்

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் , லக்கசந்திரா , பெங்களுரு .
நேற்று சிறப்பாக நடைபெற்ற மஹா சண்டி ஹோமத்தின் சில புகைப்படங்கள் .











 நமது தேவாங்க குல ஹம்பி ஹேமகூட தேவாங்க ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள்  யாகசாலை பிரவேசம் செய்தார் பின் நம் குல மக்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.









 வெள்ளி கவசத்தில் அருள்பாலிக்கும் நமது வேதமாதா காயத்ரி


 வெள்ளி கவசத்தில் அருள்பாலிக்கும் நமது குல ஆதி தந்தை தேவல மகரிஷி

 ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்
 வெள்ளி கவசத்தில் அருள்பாலிக்கும் நமது இராமலிங்கேஸ்வரர்


---நன்றி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் , லக்கசந்திரா , பெங்களுரு .

அம்மன் படங்கள்


102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பிரதானியதவரு :- அரசப் பிரதானியராக இருந்தவர். 
காலபைரவதவரு :- காலபைரவ மூர்த்தியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர். 
பட்டதவரு :- பட்டம் பெற்றவர்கள். பட்டயங்கள் பெற்றவர்.