அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/17/13

ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அஷ்டோத்திர ஸத நாமாவளி

ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அஷ்டோத்திர ஸத நாமாவளி
                                    த்யாநம்
ஓம்திவ்யாம் பராங்கித தனும் மஹராக்னி சந்த்ர நேத்ராம்
ஸுதாம ஸுமகுடடாம் ஹிமஸந்நிபாம் ஸிம்ஹாஸ நாம்
பாஸு க்டகதா்ம பூ4ம்யாம் பிரேமேந்திர விஷ்ணு நமிதாம் த்ரிபுராம்பஜே

குறிப்பு: திருநாமங்களுக்கு முன் "ஓம் " என்ற பிரணவத்தைச் சேர்த்துக்கொள்ளவும்.

ஓம் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரப்ராண நாயகியை நமோ நம :
       தேவாங்கவப்ரம்ஹவம்ஸ அதி தேவதாயை நம  :
        பரம ஆமோத நகர நிவாஸிந்யை நம  :
        தேவலாஸ்வய ஸம்ரக்ஷ சீலகானிய நம   :
        ஸங்காரார்தாங்க விலஸத் ஸரீராயை நம   :
        வஜ்ரமுஷ்ட்யாதி தைத்யேய நாஸகாயை நம  :
        பாஸ்வத்வீர ம்ருகாதீச வாஹநாயை நம :
        பத்மபாஸாங்குஸ கராகநாயை நம   :
        ரணரங்காதி விஸ்தார ரதனாயை நம  :
        ரக்தபீஜாஸுர ரக்த பானாயை நம  :
        ஸமஸ்த தைத்யேய பீதஸம் ரூபினே நம  :
        மாலிஸுமாலி  தநுஜ நாஸநாயை நம  :
        மஹா பாஸ்வத் ரக்த பீஜாஸுர அ்நதாயை நம  :
        கருணாநந்த சௌந்தர்ய விக்ரஹாயை  நம  :
        ஸமஸ்த துஷ்ட துநுஜ சூதனாயை நம  :
        ப்ரம்மேந்திராதி ஸுர்! தொ்தர வ்நிததாயை நம  :
        தேவாங்க பக்த தாக்ஷண்ய கடாக்ஷயை நம  :
        ஹரிஸ்வேத நுதைத்யேய நாஸநாயை நம  :
        ஸிவ பாலாக்ஷ ஸம்னாத ஸேவிதாயை நம  : 
        ரணரங்க பீஷண வீரஸக்த்யை நம  :
         மாயா மாயத்மிகதேவி மாயேஸ்வர்யை நம  :
        ப்ரமாண்ட பூஷணாகார ப்ரம்ம ஸக்த்யை நம  : 
        சித்ப்பரகாஸாநந் ஸக்தி ஸ்வரூபிண்யை நம  :
         வீரோன்வைகோடி ஸக்தி ஸேவிதாயை நம  :
        தேவாங்க ரக்ஷார்த்த கிரீட தாரிண்யை நம  :
        கருணாநந்த சௌந்தர்ய விக்ரஹாயை நம  :
        சௌடேஸ்வரி நாமதேய ப்ரஸித்தாயை நம  :
        ஸலி முக்யாதி வனித ஸேவிதாயை நம :
         ஸ்ரீ தேவாங்க வயத்கர்ம ஸேவிதாயை நம :  
        கேஸரீ கர்ண ஸம்ஜாத ரக்ஷகாயை நம :
        தேவ நிர்மத மாங்கல்ய ஸுத்ரதாரிண்யை நம :
         போத்தேஸ பத்ம மாங்கல்ய மங்களாயை நம :
         ஸதஸ்சம்பக புஷ்பாப நாஸிகாயை நம :
         ஸ்வர்ண ஸ்திக கேயூரா பூஷிதாயை நம :
        ஸுத்ரகர்த்த பூஜனீய பாதாதப்யாயை நம :
        தேவாங்க தத்த கௌசேய ஸம்தாரண்யை நம :
        ரமணீய சதுர்பாஹு ஸம்யுக்தாயை நம :
        தேவாங்க காயத்ரிபீட ஸம்ஸ்திதாயை நம :
        காஸீ விஸாலாக்ஷி பீடஸ்தாயை நம :
        கிரீஸ பிரம்மாபீட நிவாஸிந்யை நம :
        ஸ்ரீ அருணாஜலேஸ்வர பீட மத்யகயை நம :
        ஸம்பத்கரீ ஸாங்கரீ பீடாதீஸ்வர்யை நம :
        தபோதன ஜநாந்த தாயகாயை நம :
        தேவாங்க மனஸாபீஷ்ட தாயகா யை நம :
        தேவாங்க வட்ஸத்ராக்ஷ வதாயை நம :
        சிதக்னிகுண்ட ஸ்ம்ஜாத சுகாதார்யை நம :
        தேவதத்த அக்னிதத்த ஸேவிதாயை நம :
       ஸாத்வீ மன்யங்கனாபீஷ்ட பலதாயை நம :
       ஸுரானந்த ஸர்வபூஜிதாயை நம :
        நிர்மலாங்க விமலாங்க ஸேவிதாயை நம :
       தேவாங்கோபசார ஸந்துஷ்டாயை நம :
       சதுரானனா ஸத்புத்ர ஸேவிதாயை நம :
       ஆமோதாதி பஞ்சஸ்தான நிர்விதாயை நம :
       பஞ்சாசார்யாதிகாரத்வ காரணாயை நம :
       த்ரிகோண ஸர்வாக்ஷராதி யுக்த விபவாயை நம :
       நவசக்ராதிஷ்ட சக்ர நிலயாயை நம :
       மூலாதாரம்பு னோன்மத்ய வாஸிதாயை நம :
       ஸஹஸ்ரதள பத்ம மத்யஸ்தாயை நம :
       சதுர்வண ஸ்திதா ஸித்த லக்ஷ்மீ மூர்த்யை நம :
      மஹாஸ்வாதிஷ்டா நசக்ர நிலயாயை நம :
       ஷட்தளபத்ம மத்ய ஸ்தாயை நம :
       ஸாக்ஷாய்தித ஸாரதா ரூபிண்யை நம :
      மணிபூரக மஹாபத்ம மத்யஸ்தாயை நம :
      அம்போஜ பத்ர நிலலக்ஷ்மீ தேவ்யை நம :
      தஸவர்ணாத்மிக ரூபஸம்ஸ் திதாயை நம :
     அனுகதாம் போஜபத்ர நிவாஸாயை நம :
     த்வதாஸுதள பத்ம மத்யை நம :
      த்வதாஸாக்ஷர ஜேகீய ஸ்ரீபார்வத்யை நம :
      ஸ்ரீ விஸுத்த தன்ய சக்ரநிலயாயை நம :
      ஷோடஸதளபத்ம கர்ணிக வாஸிந்யை நம :
      ஷோடஸாக்ஷ ரீரூப க்ரியாஸக்த்யை நம :
      ஆக்ஞாபீத ஸுகார்ன ஸ்திதாயை நம :
      சந்திரதள கர்ணி காமத்ய வர்த்யை நம :
      நீல காலஸ்தான மத்யஸ்தாயை நம :
      திக்நாத ரூப பிர்மஸ் வரூபிண்யை நம :
      சூர்யப்ரகாஸ ஸுப்ராம்ஸு சீதளாயை நம :
      இடாபிங்கல ஸுஸும்நா தர்கதாயை நம :
     ஸஹஸ்ரஸஹஸ்ராணாய  கமவாஸிதாயை நம :
     ஸஹஸ்ர பத்ம கர்ணிகா மத்யகாயை நம :
      ஆஸஹஸ்ராக்ஷ ரூப முக்தாயை நம :
      நந்தி த்வஜாதி பிருது ஸம்பாதின்யை நம :
      தேவாங்கயோக ஸந்துஷ்ட பலதாயை நம :
       ஸுத்ரகர்த்த வம்ஸரக்ஷ பாலனாயை நம :
      அநேககோடி ப்ரம்மாண்ட ஸம்ஜனனியை நம :
      வேத வேதாந்தாங்க ஸ்வரூபிண்யை நம :
      தேவாங்கஸுத்ர ஸம்மோஹ ரக்ஷகாயை நம : 
      பஞ்சவர்ணாம் பரானந்த ஸுதாரிண்யை நம      காலஸேந மகாபுத்ர ஸுதாரிண்யை நம :
     காலஸே ந மகாபுத்ர கோப்தராயை நம :
     குருபுதார பீஷ்டாந ஸத்தேவதாயை நம :
    ஸ்ரீ சக்ர ராஜமத்யஸ்த ராஜேஸ்வர்யை
    ஸ்ரீ ராமலிங்க ஸமாயுக்த சைதன்யை   நம :
     காரக நவரத்ன பஞ்சா சாக்னாயை  நம :
     நவகோடி மஹாசக்தி ஸேவிதாயை  நம :
     ஸப்தகோடி மஹா மந்த்ர பலிதாயை  நம :
     ஸர்வாகம காரணஸ்த மயூராயை  நம :
     சரோப நிஷத்யான வீரகேஸ்வராயை  நம :
     ஐயங்க்ரண்ய ஸக்தி வ்யஹநாயை  நம :
    ஹ்ரீங்கார ஸுரப்வயகாயை  நம :
    ஸ்ரீ ரீங்காரம் ருதகாசர ராஜஹம்ஸாயை  நம :
     நவாக்ஷ ராத்மிக ஸ்ரீமத் சௌடேஸ்வர்யை  நம :
     கோடிட சூர்யப்ரகாஸ கீரீ தாரிண்யை  நம :
    தேவாங்ககுல வம்ஸ குலோத்தாரணாயை  நம :
    தேவல சிஷிதத் பீதாம்பர வஸ்த்ர தாரிண்யை  நம :
    தேவல நிர்மித நவரத்னகசித வஸ்த்ரதாரிண்யை  நம :
     கீடக வஸ்த்ர தாரிண்யை  நம :
     தேவாங்க தேவல வந்தீத ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வர்யை  நம :
    
 

No comments:

Post a Comment