அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.
Showing posts with label திருவிழா விடியோகள். Show all posts
Showing posts with label திருவிழா விடியோகள். Show all posts

10/16/13

பொள்ளாச்சி சௌண்டம்மன் அப்ப வீடியோ காட்சிகள்

பொள்ளாச்சி சௌண்டம்மன் அப்ப  2013 வீடியோ காட்சிகள் 
சம்ஹாரம் செய்ய அம்மன் பெட்டது சௌண்டம்மன் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி யாக  வில் அம்புடன் ...... சங்குநாதம் சேய..... சிம்மாவாகனம் ஏறியவுடன் சிவப்ரகாசம் சாஸ்த்ரிகள் தண்டகம் கூறிய காட்சி
 
நவராத்ரியின் முக்கிய நிகழ்வான அம்பு சேவை என்னும் அம்பு போடுதல் (அசுர வதம் )
 
பொம்மை கொலு 
 
சௌண்டம்மன் காய்கறி அலங்காரம்

7/15/13

கேரளா வல்லங்கி ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா

 கேரளா வல்லங்கி  ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா 



            கேரளா , நெல்லியம்பதி மலைச்சாரலில்  அமைந்துள்ள ,  வல்லங்கி  ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா   வீடியோ காட்சி. வனவாசி வீரகுமரர்கள் குழு வின் அற்புதமான அலகுசேவை யுடன் அம்மன் கம்பீரமாக யானைமீது அமர்ந்து  மெரவணை ....... வீடியோ பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி ....


7/14/13

நம் நாட்டின் தலைநகர் புது டெல்லியில் சிறப்பாக நடந்தேறிய நமது ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா .

 

இந்த அற்புதமான திருவிழாவை  நடத்தி , வீடியோ மற்றும் போட்டோக்களை முகனூலில் அனுப்பிய டெல்லியை சேர்ந்த நம் குல நண்பர்களுக்கு நன்றி

5/22/13

சக்தி நிலைநிறுத்தல்

சக்தி நிலைநிறுத்தல்

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம்  ராமலிங்க சவுண்டேஷ்வரி அம்மன் கோவிலில் சக்தி நிலைநிறுத்தல் நடைபெற்றது. இது காணகிடைக்காத காட்சியாகும். இதில் சக்தி பானையின் மேல் அலகு கத்தி எந்த பிடிமானமும் இல்லாமல் அன்னையின் அருளால் நிற்பதை காணலாம்.

இவன்,

வெ.ர.பூபாலன்