அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/16/14

ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் அற்புதங்கள்- 3


நம் குலதெய்வமான....ஸ்ரீ சௌடேஷ்வரி அம்மனை கும்பிட்டு வருபவர்க்கு....நம், அம்மன் கண்கண்ட தெய்வம்மாக இருக்கும்...
அதற்கு சாட்சியாக ஓர் உண்மை சம்பவம்... பற்றி சொல்கிறேன்..
கேளுங்கள்....சேலம் அருகிலே ராசிபுரம் என்ற ஊரில்...கந்தசாமி செட்டியார்....மகளாக கண்மணி என்ற பெண் வாழ்ந்து வந்தாள்..இயற்கையாகவே, கடவுள் பக்தி மிகுந்தவள். ...தினமும் நம் அம்மனுக்கு மாலை சாற்றி அணிவித்து மகிழ்வாள்.....கண்மணிக்கு
திருமணம்.. செய்து வைக்க அவர் தகப்பன்...முடிவெடுத்து...இருந்தார்,
திருமணநாளும்.... நெருங்கியது.......அந்த சமயஇதிலே...அன்று இரவு நேரமாகவே...தூங்கிவிட்டாள் ...காலைஇல்,.தூங்கி...கண்விழித்து பார்த்த..போது..இரண்டு கண்களும் தெரியவில்லை...அதாவது பார்வை
பறிபோய் விட்டது...அந்தோ.. என்ன கொடுமை....திருமணம் நடக்க...
இன்னும் சில தினங்களே.. கதறினால்...அழுதால்....என்ன பிரயோசனம்
இனிமேலே என்ன செய்வது...கண்மணி.. என்ற பெயர் வைத்து கொண்டு கண்... இல்லாமல்..என்ன செய்வது...டாக்டரிடம்...காட்டினார்கள்....டாக்டர்..கைவிட்டு விட்டார்...கண்களில் பார்வைதெரிவது கடினம்.....என்று சொல்லி விட்டார்....என்ன செய்வது... நேராக கோவிலுக்கு சென்றால்....சௌண்டம்மா...திருமணம் செயும் நேரஇதிலே..கண்களை
பறித்து விட்டாயே....வேண்டாம் என் உயிரையும் பறித்துக்கொண்டு
விடு என்று மூன்று முறை....தலைஇல்... இடித்து கொண்டாள்....
........என்ன அதிசயம் நான்காவது முறை முட்டும்போது....
இரண்டு கண்களுக்கும் பார்வை வந்து விட்டது....கண்மணி..
உண்மையாகவே அதிர்ந்து விட்டாள்.... ஆனந்த கண்ணிர்மல்க அம்மனை............வணங்கினாள்.........துதித்தால்.....

.கண் கொடுத்த... நம் சௌண்டம்மா......தன்னை கும்பிடும் ...

அனைவருக்கும்.... கண்ணாய் இருந்து நம் வாழ்வில் வெளிச்சம்

கொடுப்பாள்..........சக்தி.......நீனு... சாமுண்டி நீனு...... ஜோதி நீனு...


நன்றி திரு ரவி , கொமாரபாளையம் 

No comments:

Post a Comment