அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

10/16/13

பொள்ளாச்சி சௌண்டம்மன் அப்ப 2013

பத்தாம் நாள் அலங்காரம் மற்றும் அம்பு சேவை உடன்  அம்மன் அனைத்து மண்டகபடிகளுகும் எழுந்தருளல்


 மகிசாசுர மர்தினி அலங்காரம்

 சம்ஹாரம் செய்ய அம்மன் பெட்டது சௌண்டம்மன் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி யாக  வில் அம்புடன் ...... சங்குநாதம் சேய..... சிம்மாவாகனம் ஏறிய காட்சி

 அம்மன் சம்ஹாரம் செய்ய உள்ள வன்னி மரம்
 சம்ஹாரம் முடிந்து பானகம் நிவேதனம் செய்த பின்பு  ஓய்வெடுக்கும்  பல்லடம் சாலை யில் அமைகப்பட்ட கிழக்கு பகுதி மண்டகப்படிNo comments:

Post a Comment