அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/16/13

தண்டகம் - 5

சக்தியிருவே சௌடம்மா நீனு
 சக்தி பக்த கீதநாவு
 பெல்ல தல்லி கோட்டே கட்டி
 கப்பிலி அசி அந்தல் ஆக்கி
 வீழு தெலெ தோரண கட்டி
 சகல பூஜைகளு மாடி
 ஈபீதி  மெரவனே ஆபீதி பந்து
 பீதி பீதி மெரவனேபந்து
 பக்திந்த நாவு  நின்ன
 ஜம்தாடி கத்தி ஆக்கி
 கெஜ்ஜகளுசத்து நீ கேளி
 நம்மு நோவுன, நீனு தெய்க்கிண்டு
 நம்மன நீனு, காப்பாடு வேதவல்லி 
 அம்பா ஜெகதாம்ப
 ஹரிணியே கொம்பா
 நந்தா வனமுந்த
 நயக்குன்ன நயக்கிடதாம்பா  
 சகல சற்குண நிகர்தாம்பா
 ஸ்ரீ வீர  சௌடதாம்பா     

No comments:

Post a Comment